வாசகர்கள் கருத்துகள் ( 51 )
உலகின் அதிக கடன்கார நாடு இந்தியா, இதற்க்கு காரணம்
உலகின் அதிக கடன்கார நாடு இந்தியா, இதற்க்கு காரணம் மோடி
இந்தியாவை மோடியிடம் ஒப்படைத்ததன் விளைவு 400 ரூபாய் காஸ் 1000ரூபாயாகி விட்டது. பெட்ரோல், டீசல் ரூ.100 ஐ தாண்டியாச்சு.. வங்கியில் நாங்க போட்ட பணத்தை எடுப்பதற்கே கட்டுப்பாடுகள்.. அதையும் மீறி எடுத்தால் அதற்கு அபராதம்... வேறு வங்கி ஏடிஎம் ல், வரம்பு மீறி பணம் எடுத்தாலும் அபராதம். ரயில்களில் முதியோருக்கு பாதி கட்டண சலுகையை பறிச்சாச்சு. தலைநகர்டெல்லியில் போராடுகிற விவசாயிகள் மீது டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசுறீங்க.. இப்ப தமிழ்நாட்டையும் மோடியிடம் ஒப்படைத்தால், பஸ் கட்டணத்தை உயர்த்துவீங்க... எல்லா வரியையும் உயர்த்தி மக்களை கோவணாண்டி ஆக்கி விடுவீர்களே...
ஒருவேளை அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆகிவிட்டால் என்ன நடக்கும்? பிள்ளைப்பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும். இன்றைக்கு எல்லா அராஜகங்களையும் கண்டும் காணாமல் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருக்கும் வைகோ திருமா சீமான் ராமதாஸ் சிறுபான்மையினர் எல்லாரும் பி ஜே பி ஆட்சியாளர்கள் சிறு தும்மல் போட்டால் கூட பெரிய விஷயமாய் போராட்டம் நடத்த ஆரம்பிப்பார்கள். (ஏற்கனவே பி ஜே பி யில் சிலரை தவிர வேறு யாருக்கும் அறிவோடு பேச தெரியாது - அண்ணாமலை மட்டுமே இதில் விதிவிலக்கு) ஏனென்றால் அவர்களுக்கு இடப்பட்ட அஜெண்டா குழப்பம் உண்டுபண்ணுவது மட்டும் தான். ஒரு விஷயத்தையும் ஆக்கம் செய்ய விடமாட்டாங்க. சிறு சாதீய பிரச்சினையையும் பெரிதாக்குவார்கள். சிறு மத விஷயத்தையும் உலகலாவிய பிரச்சினை போல் மாற்ற முயற்சி செய்வார்கள். நன்றாக சம்பாதித்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய பொழுது போக்கு போராட்டம் செய்வது மட்டும் தான். பின்பு அண்ணாமலைக்கு, சிறிதளவு நல்லது செய்வதற்கு கூட நிறைய போராடவேண்டியிருக்கும். நம் மக்களின் கூறுபாடு அவ்வளவு தான். ஒவ்வொன்றையும் விளங்க வைக்க வேண்டும். ஹிந்தி எதிர்ப்பு என்ற கோமாளி பிரச்சாரம் பிரதானமாயிடும். காவேரி தண்ணீருக்கு கூக்குரல் இடுவர். விவசாயம் அழிந்து விட்டது என்று அதிமுக வளர்மதி மேடம் கூட கத்துவார்கள். விலைவாசி கூடிவிட்டதாக போராட்டம் நடக்கும். வீரமணி, இதுவரை கம்முனு இருந்த கம்யூனிஸ்ட் பேட்டிகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரதானமாயிடும். முக்குக்கு முக்கு பிரச்சாரம் நடக்கும்.
குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் என்ன ஆகும்?
அதைத்தான் அண்ணாமலை சொல்கிறார். திராவிட குரங்குகள் கட்சி விட்டு கட்சி தாவி, மக்களிடம் இருப்பதையெல்லாம் பறித்து, கிழித்து எறிந்து செய்யும் அட்டகாசத்தை அடக்க வேண்டும். இந்த குரங்குகளை விரட்ட வேண்டும் என்பது முற்றிலும் உண்மை.
வேணுகோபால் அவர்களே ......... அதனால்தான் உங்களிடம் மன்றாடுகிறோம் ......... இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர் .....
நாம் திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து விலக வேண்டும். குடும்ப அரசியலை விடுத்து யார் மக்களுக்கு நல்லது செய்தாலும் வோட் போடலாம். பெரிய ஸலாம் அணைத்து திராவிட, கடவுள் மறுப்பு வந்தேறிகளுக்கும் அவர்கள் கொத்தடிமை கட்சி உறுப்பினர்களுக்கும்
பாஜக கட்சி தமிழ்நாட்டு கடன் பற்றி பேச தகுதி உள்ளதா ?
குறிப்பாக கடந்த பத்து வருடத்தில் பாஜக கட்சி வாங்கிய கடன் 110 லட்சம் கோடி. இந்தியாவின் மொத்த கடன் 157 லட்சம் கோடி.
If you are useless person Banks would not lend money for your development, but if start business and receiving profit Banks support you for further development, Like wise in Congress period India almost bankrupted country you know like Sri Lanka and Pakistan, That much of bad name in IMF and World bank ,After BJP came they settled Crude oil balance and paid world bank Interest regularly and also strong Government , All world companies ready to start factories in India, for that BJP government to develop infrastructure that is road facilities Railways modernized requested money from IMF and World Bank, This is Capital expenditure,in the long run return will be very big and also employment opportunities , But in Tamil Nadu Governments getting loan to spend money for free gifts to people , TV Mixy grinder like this, This is wasteful expenditure,
அண்ணாமலை நீங்க சொன்ன மாதிரி வரும், எப்ப தெரியுமா..? இந்த படத்துல உங்க கைல இருக்குற கருவாடு... மீனாகி நீந்தினால், நீங்க சொன்னது நடக்கும்.
கிளியை நன்றாக வளர்த்து பூனை கையில் கொடுக்கச் சொல்கிறாரா?
இப்பவே பூணைக்கிட தான் இருக்கு
மோடி தலைமையிலான அரசு நிச்சியம் ஆட்சிக்கு வரும்..... குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி ஒழியும்.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 4
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3