உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லண்டனில் அண்ணாமலை: கட்சிப்பணி ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு

லண்டனில் அண்ணாமலை: கட்சிப்பணி ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சி பணிகளை ஒருங்கிணைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர தலைமை அனுமதி அளித்தது. அதன்படி அவர் லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டார்; நவம்பர் இறுதியில் தான் தமிழகம் திரும்ப உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ct7jkied&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

குழு அமைப்பு

இந்நிலையில், அண்ணாமலை திரும்ப வரும்வரை தமிழக பா.ஜ.,வை நிர்வகிக்க எச்.ராஜா உட்பட 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக ராஜா செயல்படுவார். குழுவில் சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.கட்சியின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்யும். ஒவ்வொரு உறுப்பினரும், ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்து வழிநடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

spr
ஆக 31, 2024 09:01

இதனில் ராம ஸ்ரீனிவாசன் கனவு காண்பவர் பேசிப் பேசியே பொழுதைக் கழிப்பவர் அண்ணாமலையை மரியாதையாக ஓரம் கட்டியாகிவிட்டது இந்திய அரசியலில், தமிழக அரசியலில் அறிந்து கொள்ளாத விஷயத்தைப் பன்னாட்டு அரசியலில் ஆரியப் போகிறாரோ ஒருவேளை ஜெய்சங்கருக்கு அடுத்த வாரிசோ எதுவானாலும் பிரச்சினைதான் ஏதோ உருப்படியாகச் செய்திருப்பார்கள்


அப்புசாமி
ஆக 30, 2024 21:09

தமிழ் மியூசிக் கிடையவே கிடையாது. ஒத்துக்காது.


Velan Iyengaar
ஆக 30, 2024 19:51

சமீபத்தில் ஒரு ரீல்ஸ் பார்த்தேன் ..... ஒரு பேட்டி நம்ம சாரணர் புகழ் தான் பேட்டி கொடுக்குது .....ஆன்மிகம் இல்லாத மனிதன் உண்டா என்று நிருபரை பார்த்து கேள்வி கேட்குது .... பளீர் என்று பெரியார் என்று அந்த நிருபர் பதில் சொல்கிறார் ..... இவருடைய முகம் போன கோணல் காண கண்கோடி வேண்டும் இனி புது வகையான மீம் கன்டென்ட் சும்மா தெறிக்கும்


Sathyanarayanan Sathyasekaren
ஆக 30, 2024 18:59

சரியான தேர்வு. திராவிட கழிசடைகளின் அனுதாபிகள் ஒதுக்கப்பட்டது நல்ல செய்தி.


Sakthi,sivagangai
ஆக 30, 2024 19:41

நல்லவேளை தமிழ்இம்சை நியமிக்கப் படாத வரை மகிழ்ச்சி


Sathyanarayanan Sathyasekaren
ஆக 30, 2024 18:58

இங்கே திருட்டு திராவிட கொத்தடிமைகள் முக்கியமாக வேளாண் பொய் ஐயங்காருக்கு தூக்கம் போய்விட்டது போலும் புலம்பிக்கொண்டு இருக்கிறார்.


Velan Iyengaar
ஆக 30, 2024 19:45

அண்ணனுக்கு ஒரு டஜன் ஜெலுசில் பார்சல்


Easwar Kamal
ஆக 30, 2024 18:18

நாசமா போச்சு


கண்ணன்,மேலூர்
ஆக 30, 2024 19:42

திமுக ஏற்கனவே நாசமாகத்தான் போச்சு


MADHAVAN
ஆக 30, 2024 17:12

எல்லாம் வீண்வம்ப பேசி வெட்டிகதைப்பேசும்


venugopal s
ஆக 30, 2024 15:33

ஹெச் ராஜா மூன்று மாதங்களில் தமிழக பாஜகவுக்கு மூடுவிழா நடத்தி விடுவார் .


Velan Iyengaar
ஆக 30, 2024 16:23

ஆவலுடன் எதிர்நோக்கி


N Sasikumar Yadhav
ஆக 30, 2024 17:02

ஆவலுடன் கோபாலபுர கொத்தடிமை கும்பலுங்க


A Viswanathan
ஆக 30, 2024 19:34

ராம ஸ்ரீனிவாசன் எல்லோரையும் விட தகுதியானவர்.


செல்வேந்திரன்,அரியலூர்
ஆக 30, 2024 19:44

அறிவாலயத்தில் அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு வேணு அறிவுக்கு மீறி பேச அறிவாலய அடிமைகளுக்கு இன்னும் அனுமதி தரவில்லை


Velan Iyengaar
ஆக 30, 2024 15:32

ஸ்டாலின் ஜாதகம் பற்றி பேசியவர் .. அவரோட ஜாதகத்தை பார்த்தாரா ??? எல்லா கட்டத்திலேயும் தோல்வி.. தோல்வி என்று தானே எழுதி இருக்கு ????


Velan Iyengaar
ஆக 30, 2024 15:31

சாரணர் தேர்தல் புகழ் ஆசாமி கையில் பொறுப்பா ?? அப்போ இன்னொரு தோல்வி சர்வ நிச்சயம் .... தோற்கும் ராசி மட்டும் தான் ......என்னவோ போங்க .... உங்க பாடு பரிதாபம் தான்


சமீபத்திய செய்தி