வாசகர்கள் கருத்துகள் ( 24 )
வாங்கண்ணா. இந்த உண்டிக்குலுக்கிகள் த்ரவிஷன்களோடு செய்யும் அட்டகாசம் தாங்க முடில
படிச்சி கிழிச்சிட்டார்
அரியர் வெக்காம பாஸ் பண்ணுனா சரி. இல்லேன்னா இன்னொரு தரம் லண்டனுக்கு அனுப்பிடுவாங்க.
அப்புசாமி அண்ணாமலை என்ன திருட்டு திராவிட குடும்பத்தில் வந்தவரா?
பாவம் எவளோ பேருக்கு வாந்தி பேதி ஆகபொகுதோ.... வேணு ரெடியா ..... ஒளியமா நில்லு
அண்ணாமலை இல்லாத தமிழக அரசியல் காமெடி காட்சியே இல்லாத சீரியஸான சினிமா படம் பார்ப்பது போல் உள்ளது. சீக்கிரம் வரட்டும்!
தீபாவளி என்டேர்டைன்மெண்ட் செம்மய்யா இருக்கும்.
சாரி ...தீவாளி முடிஞ்சுதான் வாறாப்லயாம்..
வாழ்த்துக்கள் . பட்டத்தை ஆன்லைனிலேயே பெறலாமே, மீண்டும் படிக்கவேண்டும் என்றால் பரவாயில்லை, இருந்தாலும் ஒரு சந்தேகம் ஒரு காவல்துறை மூன்றெழுத்து படித்த அதிகாரி அங்கு அப்படி என்ன படிப்பு, குறிகிய காலத்தில் , ஏதோ நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி, சாதாரணாமாகவே இவர் எந்த ஒரு கைக்குறிப்பும் இல்லாமலேயே பாமர மக்களுக்கும் புரியும் வகையில் பலமணிநேரம் ஆழ்ந்த சிந்திக்கக்கூடிய கருத்துக்களை பேசவும் ஆற்றல் பெற்றவர் , இவருக்கு ஒரு பயிற்சிப்பட்டறை என்றால் மிகும் அருமையாக இருக்கும் என்று ஆவலுடன் மக்கள் காத்திருக்கிறார்கள், லண்டனில் இருக்கும் என்னுடைய நண்பர்கள் இவரை காண எவ்வளவு முயற்சி செய்தும் நேரில் சந்திக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள், வருவதற்கும் இந்திய திருநாட்டின் மீது பாசம் கொண்டு ,இவர்மீதும் அளவுக்கடந்த அன்பைப்பொழிய ஆசையாக இருக்கும் நம் மக்களையும் சந்தித்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
இந்த படிப்பு ஆக்ஸ்போர்ட் பல்கலையின் கௌரவ அழைப்பு, இவரா சென்று விண்ணப்பிக்கவில்லை, இந்தியாவில் மக்கள் பணியில் உள்ள 10 பேருக்கு தான் இந்த கௌரவ படிப்பிற்கான அழைப்பு வந்தது. இதெல்லாம் ஓசி குவாட்டர் / பிரியாணி அடிமைகள் மற்றும் 200 உப்பீஸ் அறிவிற்க்கு எட்ட வாய்ப்பே இல்ல சார்
மத்திய பிஜேபி தலைவர்கள் சிறிதாவது சிந்திக்க வேண்டும். அண்ணாமலை இல்லாமல் வேறு யார் இங்கு வந்தாலும் இக்கட்சி வளரவே வளராது. முக்கியமாக நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் பதவி என்றால் உள்ளதும் போச்சடா நொள்ள கண்ணா என்ற கதையாகிவிடும்
ரொம்ப நல்ல செய்தி - திராவிஷன்களை ஒழிக்க அண்ணாமலையால் மட்டும் தான் முடியும்
நீங்கள் சொல்லும் திராவிஷன்கள் மீது இவர் சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு சொல்லி ஒருவருடம் ஓடிவிட்டது ........
அதிக அளவில் நிறுவனங்களை நடத்தி வரும் குடும்பம் என்பதால் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது நகைப்புக்குரியது. இதனால் அவர் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டு ஒரு சதவீதம் கூட குறையாது, மேலும் அதிகமாக குற்றச்சாட்டை வைப்பேன். இதுவரை மொத்தம் ரூ.1461 கோடி நஷ்டஈடு கேட்டு என் மீது திமுக.,வினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது அண்ணாமலை சொன்னதுதான் ....... ஒன்றரை வருடங்களுக்கு முன்பு .......
பஜகவில் அண்ணாமலை இல்லாமல் ஒரு தொய்வு இருப்பது கண்கூடு. அண்ணாமலை வந்தவுடன் புத்துணர்ச்சி பெறும் பஜக. மற்றகட்சிகளுக்கு உதறல் ஆரம்பம்.