உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் நடந்த மஞ்சு பவுண்டேசன் ஆண்டு விழாவில், சிறந்த மாணவியருக்கு கல்வி மேற்படிப்பிற்கான ஊக்கத் தொகையை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார். உடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (நடுவில்) வித்யாசாகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை