மேலும் செய்திகள்
எம்.சி.சி., இணையதளம் முடக்கம்: மாணவர்கள் அவதி
17-Oct-2025
ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
30-Oct-2025
சென்னை: பி.எட்., சிறப்பு பி.எட்., எம்.எட்., சிறப்பு எம்.எட்., -- பி.எஸ்.சி., பி.எட்., - பி.ஏ. பி.எட்., செமஸ்டர் தேர்வுகள், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தன. இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர், வரும் 10ம் தேதிக்குள், அந்தந்த கல்லுாரி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
17-Oct-2025
30-Oct-2025