உள்ளூர் செய்திகள்

நியமனம்

சென்னை: தமிழ்நாடு எஸ்.சி., – எஸ்.டி., கமிஷன் தலைவராக, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பதவியில், பதவியேற்ற நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் அல்லது 75 வயது நிறைவு ஆகியவற்றில், எது முன்னதாக வருகிறதோ, அது வரை பதவியில் இருப்பார். இதற்கான அரசாணையை, சமூக நீதித்துறை செயலர் சுப்பையன் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !