வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ipl என்பதே ஏமாற்று வேலை. இது 18 வருடங்களாக நடக்கிறது. பணம் கொள்ளை போகிறது. என்ன நடக்கிறது என்பது தெரியாமலே மக்கள் டோனியை கடவுளாக பார்க்கின்றனர். சூதாட்டம் உச்ச கட்டத்தில் நடக்கிறது. இதில் டிக்கெட்டை பற்றி பேசுகின்றனர். யார் யாரோ பணம் செய்யும்பொழுது அரசாங்கமமும் பணம் செய்கிறது. யார் உங்களை ரூபாய் 4000 கொடுத்து டிக்கெட் வாங்க சொன்னார்கள். பணம் கொழுத்து வாங்கிவிட்டு குற்றம் சொல்கிறீர்கள்.
ஐ பி எல் என்பதே ஒரு ஏமாற்று வியாபாரம்.அதிலும் இந்த சி எஸ் கே,தோனி ரசிக பைத்தியங்கள்தமிழகத்துக்கே அவமானச் சின்னம்.
ipl மீனிங் இந்தியன் பைத்தியக்கார லீக் ..... காரணம் பௌண்டரி லைன் டிஸ்டன்ஸ் குறைவு , இம்பாக்ட் பிளேயர் , .... இந்த தொடர் முழுவதும் வியாபார நோக்கம் மட்டுமே ...
சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கூட்டம் கிறுக்கு பிடித்து அலைகிறது.
IPL முழுக்க முழுக்க சூதாட்டம் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை/
உண்மை. அதுவும் மாணவர்கள் தேர்வு எழுதும் மாதங்களில் நடத்துவது பெரிய கொடுமை.
கிரிக்கெட் விளையாட்டால் சூதாட்டக்காரர்களுக்கு தான் நன்மை பார்வையாளர்கள் முட்டாள்களே
Many commented not to see live match in ground. Its individuals interest. Adult going to party meeting which tele in TV. You can watch there. Going to temple, watch online. So there is a feel which you can get when done in such places like temple etc
வியாபார விளையாட்டுக்கு கூடுதலாக பணம் வாங்கினால் தப்பில்லை திருந்தும் வரை இப்படித்தான்
இதெல்லாமே திராவிட மாடல் அரசியிலில் சகஜமப்பா ஏன் யாருக்கு என்று ஒரு கேள்வியும் யாரும் கெடக்கூடாது கேட்டால் பங்கு போயிடும்
இது அமித்ஷா மாடல்
எதுக்கு அதிக காசு செலவு பண்ணி கிரிக்கெட் பார்க்கணும். முடிஞ்சா டிவி ல பாருங்க தெளிவா பார்க்கலாம் . டிவி இல்லேன்னா மின்சார செலவும் மிச்சம். மொபைல் ஆப் வந்துடுச்சு. தினமலர் ஆப் டவுன்லோட் செய்து செய்தியை பார்க்கலாமே. அந்த பணத்தை கொண்டு ஏதாவது உருப்படியான காரியங்களுக்கு செலவு செய்யலாம்.