கலை நிகழ்ச்சி
கோவை: ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கான மாநில விளையாட்டுப்போட்டி, கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதையொட்டி நடந்த மாணவியர் கலை நிகழ்ச்சி, அனைவரையும் கவர்ந்தது.