மேலும் செய்திகள்
கையில் பணம் குறைவு... கனவு பெரிது
28-Sep-2026
வரும் ஜனவரி முதல், முதல்வரின் இலவச மருத்துவ காப்பீடு தொகை, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். மருத்துவ காரணங்கள் தொடர்பாக எவ்வளவு காப்பீடுகள் உள்ளன; சிகிச்சைக்கான தொகை எவ்வளவு என, ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து வருகிறோம். ஜனவரி மாதத்தில் முழுமையான மருத்துவ காப்பீடு குறித்த அறிவிப்பு வரும். டெங்கு ஒழிப்பிற்கு பொது மக்களும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தமிழகம் முழுதும், 158 செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவாக்கப்படும். அருண்ராஜ் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
28-Sep-2026