வாசகர்கள் கருத்துகள் ( 55 )
திஹார் சிறைக்கு செல்ல கூடியவர்கள் தமிழகத்தில் அதிகம் என்கிறீர்கள். திருடர்கள் செல்லட்டும்.
தனியே நின்றால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து தான் அதிமுக பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வந்தது. இப்போது பிஜேபி அணி ஜெயித்துவிடும் என்ற பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. திமுகவினர் கண்டபடி உளற ஆரம்பித்து விட்டார்கள். விஜய்யும் பிஜேபி அணிக்கு வருவது, வளர்ந்துவரும் அவரது கட்சிக்கு நல்லது. இல்லையெனில் சீமான் கதை தான். ஜீரோ தான் ரிசல்ட்.
திகார் ஜெயிலுக்கு போகாமல் இருக்க வேண்டுமானால், பழனிசாமி, மீண்டும் தரையில் தவழ்ந்து தான் போக வேண்டும், மேடம் .
பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது இருக்கட்டும். 2026 தேர்தலுக்கு முன் சில திமுக அமைச்சர்கள் ஊழலுக்காக ஜெயிலுக்கு போவது உறுதி
மானமுள்ள எவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்
பார்க்கலாம்.
ராமநாதபுரத்தில்.உள்ள.தேவர்.சமூக.மக்கள்..தஞ்சை.பகுதி.மறவர்கள்...இன்னும்.மதுரை.பகுதி.முக்குலத்தோர்.எல்லோரும்...இவரை.....ஆதரிப்பார்கள்.நமது.சமூக.தலைவர்...என்று...பார்பார்களா.......அப்படி.ஒரு.சூழ்நிலை......இங்கு.கிடையாது.......... மறுக்க.முடியாத.நிசமும்.உள்ளது....
இந்த தேர்தலுடன் அரசியல் விமர்சர்களால் செல்லமாக அழைக்கப்படும் அணிலு கட்சி காணாமல் போவும்... ..
சா, மோடி ,பழனிச்சாமி ஆகியோரின் வசை பாடலுடன்தான் இந்த கூட்டமே ஆரம்பித்தது.வசைபாடலுடன்தான் கூட்டமும் நடந்தது. முடிந்த பின்பும் வசைபாடலுடன்தான் இனியும் இருக்கிறது
விஜய் கட்சியால் கண்டிப்பாக ஓட்டுகள் பிரியும் .திமுகவுக்கு ஆதி விழும் மேலும் அதிமுக கூட்டணியால் இன்னுமடி பலமாக இருக்கும்
பிஜேபியுடன் அதிமுக கூட்டணி என்று அறிவிப்பு வெளியானவுடனேயே எனக்குள் குதூகலம் ஏற்பட்டு விட்டது... ஏனெனில் நான் பலமுறை கூறிவருகிறேன்... ஒரு வலுவான கட்டமைப்புடன் கூடிய கட்சி என்றால் இப்போதைக்கு திமுக தவிர்த்து தமிழகத்தில் வேறு எதுவுமே இல்லை என்று... ஜெயலலிதா இருந்த வரையில் திமுக போன்றதொரு மிக வலிமையான கட்டமைப்புடன் அதிமுகவும் இருந்தது... ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு கட்சி இப்போது சின்னாபின்னமாகி சிதறிக் கிடக்கிறது... இதை இல்லையென்று இங்கே யாரேனும் மறுத்திடுவீரோ... இந்நாள் வரையில் சங்கிகள் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அண்ணாமலையை கூட்டணி வேண்டும் என்பதற்காக கட்சித் தேசியத் தலைமையே அவரை ஓரங்கட்டிவிடத் துணியும் அளவிற்கு புதிதாக கூட்டணிக்குள் உள் நுழையும் கட்சி நிபந்தனை விதிக்கிறார்கள் என்றால் இதற்குப் பெயர் கூட்டணியோ... நான் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட படி தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் முழுமையாக இருக்கும் இந்த சூழ்நிலையில் இப்போதே கூட்டணியை அறிவித்திருப்பது மிகப்பெரிய தவறு என்று... ஏனென்றால் அது இந்த கூட்டணியை இந்த முழுமையான ஒரு வருடத்தில் மிகவும் பலவீனப்படுத்திவிடும்... மக்களிடத்தில் இந்த கூட்டணியை எள்ளி நகையாடச் செய்திடும்... அதை ஏன் இவர்கள் உணரவில்லை என்றே தெரியவில்லை... ஆக மொத்தத்தில் இந்த கூட்டணியை மக்கள் முழுவதுமாக புறந்தள்ளிவிட்டு புதுக் கட்சியான தவெக மீது மக்கள் கவனம் திரும்பும்... நடிகர் என்பதால் மீடியாவே அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் இலவசமாக விளம்பரப்படுத்தும்... ஆக மொத்தத்தில் திமுக எதிர்ப்பாக உள்ள ஓட்டுக்கள் புதிய கட்சிக்குத் தான் பரீட்சார்த்த முறையில் செல்லுமே தவிர அந்த ஓட்டுக்கள் ஒருநாளும் கண்டிப்பாக நமத்துப் போன அதிமுக பிஜேபி கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை... இந்த ஒரு வருட காலத்தில் என்ன என்னவெல்லாமோ நடக்கலாம்... கடைசித் தருணத்தில் பிஜேபி அதிமுக இடையில் வாய்க்கால் தகராறு ஏற்பட்டு தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி முறிந்து அதிமுக தவெக பக்கம் சாய்ந்தாலும் சாயக்கூடும்... திமுக ஒருவேளை விடுதலை சிறுத்தைகளை சமாதானப் படுத்தி பாமகவையும் உள்ளே கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு... பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன நடக்கிறதென்று... என் கவலை எல்லாம் இங்கே அதீத நம்பிக்கையுடன் அதிமுக பிஜேபி கூட்டணி வெல்லும் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களைப் பற்றியது தான்... தாங்கள் மிகப்பெரிய மாபெரும் கூட்டணி அமைத்துள்ளோம் என்று புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் சங்கிகள் 2026 தேர்தல் முடிவுகள் வரப்போகும் நாளில் அடையப்போகும் அதிர்ச்சியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை... நான் பலமுறை அவர்களுக்கு கூறிவருவதைப் போல இதயம் பத்திரம்...
ஜோசப் விஜய் இன்னொரு கமல ஹாசன். இப்படித்தான் கமலும் வீராவேசமாக திமுகவிற்கு எதிராக வசனம் பேசி கட்சி நடத்தி தேர்தலை எதிர்கொண்டார். திமுகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா என்று ரங்கராஜ் பாண்டே கேட்ட பொது, இப்போதே சொல்லிவிடுகிறேன் என்று கூட்டணி கிடையாது என்று சொல்லி பிறகு தேர்தல் பணமெல்லாம் தீர்த்த பிறகு உதய நிதியை கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தன் கட்சியை திமுகவிடம் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக அடமானம் வைத்த கதையை மறந்திருக்க மாட்டீர்கள். தமிழக மக்களும் மறக்க வில்லை. ஆக 2026 தேர்தலில் ஜோசப் விஜய் கட்சி தோல்வி அடைந்த பின் திமுக விடம் கட்சி அடமானம் வைக்கப்படும்
தி மு க கொத்தடிமைகளின் கதறல் ஆரம்பமாகிவிட்டது.. இவர்களின் கதறல் தினம் தினம் தொடரட்டும்