மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ., புறக்கணிப்பு
23 hour(s) ago
பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்
25-Jan-2026
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரலில் நடக்க உள்ளது. இதையொட்டி அரசின் செலவினங்களுக்காக, இடைக்கால பட்ஜெட் கடந்த 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறைக்கும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றின் மீதான விவாதம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத் தொடர்ந்து, சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு முன்மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, சபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
23 hour(s) ago
25-Jan-2026