உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்கள் மீது தாக்கு

கார்கள் மீது தாக்கு

மானாமதுரையில் பழனிசாமி வேனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் 50க்கும் மேற்பட்ட கார்களில் சென்றனர். வழிவிடும் முருகன் கோவில் அருகே, பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக கூடியிருந் த தொண்டர்களின் ஒருவரது காலில், அ.தி.மு.க.,வினர் வந்த கார் இடித்ததால், அவர்கள் ஆத்திரமடைந்தனர். அ.தி.மு.க., நிர்வாகிகளின் கார்கள் மீது தாக்குதல் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ