வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தவெக -வுக்கு இவர் ஏன் வக்காலத்து வாங்குகிறார்? ஏதாவது காதல் அரும்பிவிட்டதா? காதல் முதலில் இனிக்கும். பிறகு கசக்கும்.
விஜய் இனியும் தனித்துதான் நிற்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் எடப்பாடியாருடன் கை கோர்க்கனும்.
திமுக ஸ்டிக்கர் ஒட்டாமல் கொடுத்தால் எப்படி?
சீமான் விஜய் திமுக எதிர்ப்பு ஓட்டை பிரிப்பவர்களாக தெரிகின்றது. இவர்களுக்கு போடும் ஓட்டு வீண் என்பதை மக்கள் உணறுவது அவசியம்
ரெண்டு தருதலைகளும் சேர்ந்து திருட்டு தீயமுக வை ஜெயிக்க வச்சிருவானுங்க ன்னு பயமா இருக்கு. தீ விபத்தை செயற்கை யாக ஏற்பாடு செய்தது திருட்டு தீயமுக ஆளுங்க தானே.. முன்பெல்லாம் சைதாப்பேட்டை தாடண்டர் நகரை அடிக்கடி கொளுத்தி விட்டு விடுவான்கள். அப்பறம் அங்கே போய் உதவிகள் வழங்குறேன் பேர்வழி என்று திருட்டு தீய முக அடியாட்கள் அராஜகம் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க.
குடும்ப ஆசீர்வாத ஜெபக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. எல்லாரும் கரைட்டா கூட்டத்திற்கு வரணும் ஓட்டு போட்டு டனும். தசம பாகம் தரணும்
ஐயா, நீங்களும் விஜய்யும் 2026 தேரதலில் தனித்து நின்று திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, ஒன்று அல்லது இரண்டு வாக்கு வித்தியாசத்தில் அவர்களை வெற்றிபெற வைக்கப் போகிறீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் உள்ளார்கள். எனவே, திமுக எந்த ஆட்டம் வேண்டுமானாலும் ஆடுவார்கள். ஊர் ரெண்டு பட்டாலே கொண்டாட்டம். உங்கள் இருவர் தயவில் தமிழக நிலைமை நான்காக பிரிந்துள்ளது. அவர்கள் விடுவார்களா?
இங்கு எது கொடுத்தாலும் விடியல் sticker இருக்க வேண்டும். ஆனால் என்ன இவ்வளவு அடி வாங்கிய வர்கள் மனம் வெதும்பி போகும் அளவுக்கு எதிர் காலத்தில் விடியல் உடன் ஐக்கியம் ஆக கூடாது. ஏற்கனவே ஒருத்தர் ஒரு டார்ச் லைட் TV ஐ உடைத்து mp ஆகி விட்டார். அது தான் பயமா இருக்கு
வரும் தேர்தலில் ஜோசப் விஜய்க்கு தன்னை விட அதிக சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என்ற தேர்தல் கணிப்புகள் தெரிவிப்பதால் சைமனுக்கு பயங்கர அதிர்ச்சி அதனால் எப்படியாவது நடிகருடன் கூட்டணி சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அக்கட்சிக்கு ஆதரவாக திமுகவை எதிர்த்து சைமன் குரல் கொடுக்கிறார்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் சம்பாதிக்க பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் புரியவா போறது
மேலும் செய்திகள்
உள்நாட்டு பயங்கரவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும்!
02-May-2025