வாசகர்கள் கருத்துகள் ( 22 )
தேவைக்கதிகமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. முக்கால்வாசி பர்மிட் இல்லாதவை என்கிறார்கள். கட்டணம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஆட்டோ பயணத்தை விரும்புவதில்லை. வேறு வழியில்லாமல் ஆட்டோவை அழைப்பவர்களிடம் கருணையே இல்லாமல் முடிந்தவரை கறந்து விடுகிறார்கள். முதியவர்கள் அல்லது பெண்களாக இருந்தால் இன்னும் அதிகமாக கேட்கிறார்கள். நிறைய போலீஸ் குடும்பங்கள் ஆட்டோ ஓனர்களாக இருப்பதால் கட்டுப்படுத்துதல் கடினம்.
அது ஏன் வெளி மாநிலங்களில் ஆட்டோ meter எல்லாம் ஒழுங்காக இருக்கிறது. இங்கு இல்லை. கேட்டால் தமிழ்நாடு படித்து முன்னேறிய மாநிலம் என்று தம்பட்டம். ஆள்பவன் தவறா மக்களின் தவறா. என்று நேர்மையான காமராஜர் அவர்கள் ஐ தோல்வி அடைய செய்த பாவம். தமிழகத்தில் துரத்தி அடிக்குது
Revising auto fare. For whom. Does the govt know that auto rickshaw in TamilNadu are not using meters in the autos. They fix the fates. If you do not accept they will abuse in famous Chennai language. Particularly autos from Mylapore are harassing the public. Minimum fare they need now is Rs60/.from Mylapore to TNggarthey demand above 150rs and at 9 o clock night it goes upto 200/.will the leaders of auto association deny this fact. I travelled throughout India. Kerala,Karnataka they demand meter fare only. I wish to say one thing. Once I went to Ahemedabad. And I travelled in a auto .use show the piece of paper address. Nearly the distance was above 10km. I was worried. When I get down Iasked him how much to pay. He showed the meter. It is below one third I pay in Hennai. Same expetpriene at Chandigarh. Don't know what prevents the authenticity at Chennai are not operating meter. Any how common man will suffer. Will the union leaders consider the common people plight.
ஆட்டோக்களுக்கு கட்டண கட்டுப்பாடு என்பது தமிழகத்தில் உள்ளதா ? இதை யார் பின்பற்றுகிறார்கள் ? இப்போதெல்லாம் ஒரு கிலோமீட்டருக்கே நூறு ரூபாய் வாங்கிகிறார்கள். இன்றைக்கு நகரத்துக்குத் தேவையை விட அதிகமான ஆட்டோ உள்ளது. அதனால் பிசினஸ் குறைந்து விட்டது. ஆட்டோ கட்டணம் மிக மிக அதிகம். பலர் தங்களின் சொந்த வண்டிகளில் செல்கின்றனர், தினமும் வேலைக்குச் செல்பவர்கள் ஷேர் ஆட்டோவில் செல்கின்றனர். ஆனால் ஆட்டோக்களின் அடாவடி மிகவும் மோசம். ரயில் அல்லது பஸ் நிலையத்தருகில் ஏறினால் நூற்று ஐம்பது ரூபாய், அதுவே சிறிது நடந்து சென்று வரும் ஆட்டோவில் ஏறினால் எண்பது ரூபாய். இது தான் இவர்களின் மக்கள் சேவை. இதில் இவர்கள் ரபிடோவை எதிர்க்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து விதமான கட்டணங்களும் உயர்த்தப்பட்டு விட்டது. ஆட்டோ கட்டணம் உயர்வு ஒன்றும் பெரிய அளவில் பாதிக்க போவது இல்லை. இப்பொழுதே அனைவரும் ஆட்டோக்களுக்கு ஆட்டோ ஓட்டுனர் விரும்பும் கட்டணம் தான் தந்து பயணம் செய்கின்றனர். ஆகவே கட்டணம் உயர்த்துகிறேன் இந்த அளவை விட அதிகமாக உயர்த்தாமல் இருந்தால் சரி. கம்யூனிஸ்ட் கட்சி இதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். அனைத்து விலை உயர்வுகளுக்கும் முக்கிய காரணமே கம்யூனிஸ்ட்கள் தான்.
ஆட்டோ காரர்களிடம் எல்லோருமே துன்பப்பட்டிருக்கோம். மீட்டர் வைத்தாலும் அதற்க்கு சூடு என்று ஒன்று வைத்து வேகமாக ஓடும் முறையில் மாற்றிவிடுவார்கள். பிரபு தேவா போல் அது ஒவ்வொரு மோசமான சாலையில் பல மேடு பள்ளங்கலில் குதித்த போகும் பொது டக் டக் என்று நம்முடைய இருதய துடிப்பு ரெட்டிப்பார்க்க வேகமாக ஓடும். பல ஆட்டோ ஓட்டுனர்கள கேட்கும் கட்டணம் கொடுக்காவிடில் கேட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள். த்ராவிட அரசியல் வெங்காயங்களால் கூட்டிச்சேவரு ஆனது டுமிழகம். கண்ட நேரத்தில் டன் கணக்கில் கறி முட்டை, மீன் ஆடு மாடு தின்று மூளை மழுங்கி விட்டது.
ஓட்டு வாங்க என்ன வேணும்னாலும் பண்ணு வாங்க. பொது மக்கள் தான் செருப்பால் அடிக்க வேண்டும். ஏன் எல்லா இடங்களிலும் ஷேர் ஆட்டோ விடலை. ஏன் பாண்டிச்சேரி மாதிரி டெம்போ எல்லா இடங்களிலும் இல்லை.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யுங்கள் என்கிறார்கள். மீட்டர் போடுவதில்லை என்பது ஒரு குறை மீட்டர் போட்டாலும் அது சரியாக வேலை செயகிறதா அல்லது சூடு போடப்பட்டுள்ளது என்பது சந்தேகமே மீட்டர் ரீடிங்க்கு மேலே கட்டணம் வசூலிக்கப் படமாட்டாதா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 1967லிருந்து, கழகங்கள் ரவுடிகளை கொம்பு சீவி விட்டிருப்பதால், தமிழகமக்களுக்கு இதை போன்ற பலப்பல தொல்லைகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன. அதுசரி , கட்டணத்தில் " மாற்றம் "என்று பொய் ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. கட்டண உயர்வு, கட்டண குறைப்பு என்று வெளிப்படையாகச் சொல்லவேண்டியதுதானே. இப்படியே காலத்தை ஒட்டி, வார்த்தை ஜாலம் செய்து மக்களை முட்டாளாக வைத்திருப்பதற்கு கூடிய விரைவில் முடிவு வரும் என்று கவுளி சொல்கிறது .
Serious concern about fairness and regulation in auto fare pricing. When authorities don’t enforce fare norms, it can lead to unpredic costs for passengers. And when drivers set their own rates outside of regulations, it can inconsistencies and frustration. If auto drivers are disregarding established tariffs consumer protection agencies. The community discussions and media attention can help push for better enforcement.
ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை, தமிழக அரசு 2013-ல் மாற்றி அமைத்தது. இதை சொல்ல வெட்கமாக இல்லை 12-வருடங்களாக எந்த அரசும் தமிழ்நாட்டில் இந்த ஆட்டோக்களில் உள்ள மீட்டரை ஓட வைத்து அதன்படி பயணிகளிடம் பணம் வசூல் செய்வது என்பதே கிடையாது ரவுடித்தனம் செய்பவர்கள்தான் அதிகம் அரசும் செவி சாய்ப்பதில்லை போலீசும் கண்டு கொள்வதில்லை மக்கள் சொல்லி சொல்லி அலுத்துப்போய் இனி யாரும் வாயை திறப்பதே இல்லை தமிழ் நாட்டைத்தவிர இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களிலும் மீட்டர் ஓடும் ஆட்டோவிகள்தான் மக்கள் பயணிக்கின்றனர் நமது அண்டை மாநிலம் கேரளாவில் மீட்டர் போட்டு மீதம் சில்லரையைக்கூட சரியாக பயணிகளின் கொடுப்பார்கள் திராவிட நாடு ஒன்றுதான் இந்த அலங்கோலம் பேச்சோடு சரி காரியத்தில் பூஜ்யம்