உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

கோவை: பீளமேடு கோவை தொழில்நுட்ப கல்லூரி, சிவில் இன்ஜினியரிங்துறை சார்பில் 'கிரீன் பில்டிங்' எனும் ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கோவை தொழில்நுட்ப கல்லூரி சிவில் இன்ஜினியரிங், இந்தியன் சொசைட்டி ஆப் டெக்னிக்கல் எஜூகேஷன் மற்றும் இத்தாலியன் சர்ட்டிபிகேஷன் பார் குவாலிட்டி மார்க் இணைந்து 'கிரீன் பில்டிங்' எனும் தலைப்பில் பசுமை குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் நடத்தியது. இதில், இயற்கை சார்ந்த பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன. இயற்கை வளங்கள் பாதுகாத்தல், இயற்கையின் அரிய தேவைகள், விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ