வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முதலில் reservations compartment டில் unreserved passenger ரை ஏறவிடாமல் தடுக்கவும் இது மிகப்பெரிய இம்சையாய் இருக்கு இதை முதலில் சரி செய்யவும் ..
முதலில் ரிசர்வ் செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறி பயணிக்கும் சாதாரண டிக்கெட் பயணிகளை களையெடுக்கட்டும். இவர்கள் ஏறுவது மட்டும் இல்லாமல் ரிசர்வ் செய்து பயணிக்கும் பயணிகளுடன் சண்டை வேறு போடுகிறார்கள். அப்படி ஏறுபவர்கள் தீவிரவாதிகளாக கூட இருக்கலாம். விமான நிலையம், அரசு அலுவலகங்கள், மார்க்கெட் போன்றவற்றில் அளிக்கும் பாதுகாப்பு போல், எல்லா ரயில்களிலும் ஒவ்வொரு பெட்டியிலும் பாதுகாப்பு படை போலீசை கையில் ஆயுதங்களுடன் நிறுத்த பட வேண்டும். எங்கெங்கோ குண்டு வைத்து மக்களை கொல்பவனுக்கு, ரயில் பெட்டிகளில் வைக்க தெரியாதா. அதுவும் குண்டு வெடிப்பு மட்டுமல்லாமல் பெரிய விபத்தே ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறப்பார்களே. தற்போது வரும் செய்திகளின் படி இந்தியாவில் நாசவேலை செய்ய துடிக்கும் இவர்களை கண்டறிய ரயில்வே நிர்வாகம் உடனே பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பிறகு அனைவருக்கும் படுக்கை வசதி அல்லது பிற வசதிகள் செய்து தரட்டும்.
சுத்தமானதாக இருந்தால் பாராட்டலாம். ஆனால் பல நேரங்களில் கசங்கிய படுக்கை விரிப்புகளே மறு சுழற்சியில் பலருக்கும் கிடைக்கின்றன. புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள். அதற்குள் நமது பயணம் முடிந்து விடுகிறது
கட்டணத்தை குறைத்தால் அதிக பயணியர் வாங்குவார்கள். Railway துறைக்கு மேலும் அதிக வருமானம். பயனியர்களுக்கு சொகுசு பயணம்.
இரயில்வேயில் இது முதல்முறையாக வா? காங்கிரஸ் ஆட்சியில் ஏற்கனவே பெட் சீட் முறை இருந்தது. தற்போது மீண்டும் தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளது..
முன்பு இருந்தது BED-ROLL அதை பராமரிப்பது கடினம். அதை ஸ்டாக் வைக்க அதிக இடம் தேவைப்படும்