வாசகர்கள் கருத்துகள் ( 24 )
திருட்டு மாடல் ஆட்கள் இப்போது முட்டு கொடுக்க வருவார்கள் பாருங்கள்..... மணிப்பூர்.... நாகாலாந்து என்று லாட்டரி சீட்டு விற்க வருவார்கள் பாருங்கள்.
கெட்ட வாடையை நுகர்ந்துகொண்டு குளிர்காயும் உங்கள் மன நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். குற்றவாளிகளை விரைவாக தண்டிக்ககூடிய அரசாக தி மு க செயல்படுகிறது அதற்கான கடுமையான சட்டங்களையும் வகுத்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கபடுகிறார்கள். சமூகத்தில் கோர எண்ணம் உடையவர்களை எவ்வாறு அடையாளம் காண்பீர்கள். குற்றம் நடக்கிறது என்றால் முதல் பொறுப்பு அந்த பகுதி மக்களை சார்ந்தது. சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் மக்களுக்கானவை. அதை மக்கள் பயன்படுத்தவேண்டும். குஜராத்தில் சட்டம் காற்றில் பறக்கிறது. . அங்கு குற்றவாளிகள் சுதந்திரமாக வலம் வருகிறார்கள். பல வழக்குகளில் நீதி இன்னும் கிடைக்கவில்லை. தற்போது கூறுங்கள் யார் ஆட்சி நீதியின் நெருப்பில் சுடப்படவேண்டும்.
திருத்தணி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள்...வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சி...திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது. 28.07.2022-ஆம் நாள் போதைப் பொருள்களில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லை.....
கரூர் மாவட்டம் கழுகூரில் அதீத மதுபோதையில் வாலிபர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை... இவ்வளவு படு கேவலமான ஆட்சி தமிழ் நாட்டில் நடக்குது... ஊரெங்கும் கஞ்சா போதை பாலியல் குற்றம்....ரோட்டில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தால் கூட போதை ஆசாமிகள் தூக்கி சென்று விடுவார்கள் ...
கலவர கூட்டமவே இருக்குறவரை இங்க நீங்க வளரமுடியாது
இது போல் 200 ரூபாய் ஊப்பிஸ் கொடுக்கும் முரட்டு முட்டுதான் திமுக விற்கு நாம் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு கூவும் ஊபிக்கு 200 ரூபாயை வீசி விட்டால் ஊரை அமைதி ஆக்கி விடுவார்கள் என நினைக்கிறது
பெண் சிறார் பாதிப்பில் UP முதல் இடம், குஜராத் MP BEHAR எல்லாம் டாப் 10 இல் இருக்குதாம் ....இதை 40 வருடம் உத்தர பிரேதேசத்தில் ஆட்சி செய்த உன்னோட கூட்டணி கட்சி காங்கிரஸ் டெல்லிக்காரன் வடக்கனிடம் சொல்லு .
அங்கெல்லாம் அமைச்சரே சார் ஆகவில்லையே.
நாங்க வளர்ந்த அறிவார்ந்த சமூகம் ஆச்சே ஆனா இங்கே இப்டி ஏன் நடக்குது ?
உன்னாவ் வழக்கு -குல்தீப் செங்காரின் ஜாமின் ரத்து இதை எல்லாம் பாருங்க
சில ஜென்மங்கள் போடும் காமென்ட் எப்படி இருக்கிறதென்றால், அவன் 50 கொலைகள் செய்திருக்கிறான். நான் 10 கொலைகள்தான் செய்திருக்கிறேன் என்பது போல இருக்கிறது.. உன்குடும்பத்தை முதல்ல பாரு. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப்பார்க்கிறே.. மதுக்கடைகளால்தான் குற்றங்கள் பெருகுகின்றன என்று சொன்னால் மறுத்து பேசுகிறாய்.
விஜய் நல்லவரோ கெட்டவரோ சினிமா நடிகர் அரசியலுக்கு வரலாமோ வரக்கூடதோ விஜெயின் அரசியல் வரவு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம். அது தற்போதைய தேவை. பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மக்களை பகடைக்காய்களாக கருதும் கட்சிக்கு அது ஏமாற்றத்தை தரலாம்.
விஜெயின் அரசியல் வரவு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் :: என்ன தாக்கம் 3 மாதம் ஒரு முறை வெளியே வருகிறான் , DMK வை திட்டுகிறான் , பீசப்பி ADMK எல்லாம் உதவக்கரைகள் என்கிறான் முடிந்து பனையூர் உள்ளே போயி ஒளிஞ்சிக்கிறான் இதில் என்ன தாக்கம் வரும்
மேலும் செய்திகள்
நடிகர் விஜயின் த.வெ.க., தி.மு.க.,வின் பி டீம்
5 hour(s) ago | 1
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை
5 hour(s) ago | 5
செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., மாஜி நீக்கம்
5 hour(s) ago | 1
பல்லடத்தில் இன்று தி.மு.க., மகளிரணி மாநாடு
5 hour(s) ago
தனியாகவோ, கூட்டணியாகவோ வந்தாலும் கவலை இல்லை
5 hour(s) ago