வாசகர்கள் கருத்துகள் ( 13 )
போனவாரம் சூர்யாவை கொங்கு மண்டலத்தில் நிறுத்தி அதிமுகவை சரியவைக்க திமுக திட்டம் என செய்தி வந்தது. அதை விட செங்கோட்டையன் அதிக செல்வாக்கு உள்ளவர் என்று திமுக தலைமைக்கு சொல்லி வேலை செய்துள்ளனர். அத்திக்கடவு திட்டம் 60 ஆண்டு கால திட்டம் சென்னை வாசி முதல்வர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கிராம விவசாய முதல்வர் செயல் படுத்தி வெற்றி கண்டார். குன்னத்தூர் முதல் அனைத்து அத்திக்கடவு உள்ள பகுதி முழுவதும் செழிப்புற்றுவிட்டது. தென்னை மற்றும் மற்றும் காய்கறி விவசாயம் நன்றாக நடக்கிறது. சில ஆண்டுகளில் பொள்ளாச்சி அளவுக்கு தென்னை உற்பத்தி வரலாம். அடுத்து அதே திட்டத்தை வறண்ட காங்கேயம் வரை கொண்டுசெல்ல எந்த முதல்வர் செயல்படுவார் என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
செங்கோட்டையன் முயற்சி எல்லாம் இருக்கட்டும். தப்பி தவறி புரட்சி தாயை சேர்த்து விட்டால் கப்பல் கவிழ்ந்து விடும்.
இப்படி பேசி பேசி நீங்க தான் அந்த கட்சியை control பண்றீங்க என்பதை proof பண்றீங்க
நயினார் நாகேந்திரன் முதலில் அவர் கட்சியில் உள்ள வெவ்வேறு குரூப்களை சமாளித்து ஒற்றுமையை கொண்டு வரட்டும்!
செங்கோட்டையன் டீம்காவில் ஐக்கியம் ஆவதற்கு முன் அவரை பாஜகவிலே சேர்க்க பாருங்க. லம்ப்பா கொடுத்து அமுக்கிடுங்க.
பயனிச்சாமி கையெழுத்து இல்லாம ஆடீம்கா வேட்பாளர்களை நிக்க வெக்க முடியாது. ஒருவேளை ஏ1 மாதிரி பயனிச்சாமியை கோமாவிலெ வெச்சி கட்டை விரலை உருட்டலாம்் ஆனா அதுக்கெல்லாம் டைம் ஆகுமே? பேசாம என்டிஏ கூட்டணி அறிவிச்சு அதிலே ஆடீம்காவை சேர்க்காமல் காய் விடுவதை தவிர வேறு வழியில்லை.
ஜெய லலிதா திமுக வை விட குறைவாக தான் ஊழல் செய்தார் அவருக்கே அந்த நிலைமை என்றால் இவர் கலுக்கு... காஜஆனவிர்க்கு வரவேண்டிய பணம் வந்தால் இந்தியஆவின் நம்பர் ஒன் மாநிலமா க தமிழ் நாடு இருக்கும்
பரவா இல்லேயே, அமித் ஷா வ கேக்காமலே கருத்து சொல்றாரே
பத்த வச்சிட்டயே பரட்டை
திரு. நயினார் தி மு க வை ஆட்சியிலிருந்து எடுத்துவிட்டு நீங்க என்ன கிழிக்கப்போகிறீர்கள் ,நீங்க வந்து நாட்டை இரண்டு ஆக்கவா? பேசாமல் நீங்கள் அ தி மு கா வில் இணைந்து விடலாம்.
கட்சிய விட்டு ஓட விடனும்