உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்

ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: தி.மு.க., -எம்.பி., ராஜா 1.26 லட்சம் கோடி ஊழல் வழக்கில் திகார் ஜெயிலில் இருந்தவர். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாகரிகமற்ற முறையில் பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு நடந்து வருகிறது. அருவருப்பாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள ராஜா போன்றோரின் சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துகாட்டும் விதம் சென்னையில் ஏழு இடங்களில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஜூன் 30, 2025 19:39

நான் கூட ஹெச் ராஜாவைத் தான் கண்டிக்கிறார்கள் என்று நினைத்தேன்!


Manaimaran
ஜூன் 30, 2025 13:34

செத்த பாம்ப அடிக்கரதுல சல்லாடிக


சமீபத்திய செய்தி