உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நுால் வெளியீடு

நுால் வெளியீடு

சென்னை:பள்ளி கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, 'உலக பொதுமறை திருக்குறள்' என்ற நுாலை, நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நுால் எளிதில் வாசிப்பதற்கு ஏற்ப, சீர் பிரிக்கப்பட்ட வடிவத்துடன் விளக்கவுரை, ஆங்கில மொழிபெயர்ப்பு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஓவியம் என, இரு மொழி பதிப்பாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை