மேலும் செய்திகள்
சென்னையில் ரூ.140 கோடி ஹெராயின் பறிமுதல்; 2 பேர் கைது
3 hour(s) ago | 1
சாலைகளை சீரமைக்கக் கோரி சாஷ்டாங்கமாக விழுந்து கெஞ்சிய கவுன்சிலர்
5 hour(s) ago | 4
மகளிர் உரிமை தொகை பயனாளிகள் நீக்கம்: தமிழக அரசு விளக்கம்
6 hour(s) ago | 2
மதுரை: சேலம் மரவனேரி காஞ்சி சங்கரமடத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் நடந்தது. தலைவர் சி.ஜி.வி.கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் சங்கர ராமநாதன், பொருளாளர் ஜெயராமன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேர்தலில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சனாதன தர்மத்தை காக்க நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். ஹிந்து விரோதிகளுக்கு, பிராமணர்களை அவதுாறு செய்பவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 hour(s) ago | 1
5 hour(s) ago | 4
6 hour(s) ago | 2