மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
10-Jul-2025
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், சிறந்த விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகைத் திட்டம், பன்னாட்டு போட்டி பதக்கங்களுக்கு ஊக்குவிப்பு திட்டம், வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை பெற தகுதியுள்ளோர், www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தின் வாயிலாக, வரும் செப்., 8, மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
10-Jul-2025