உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கந்தசாமி, 50, பாலபிரபு,35, கவிகா,3, ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.மேலும், கவுரி,27 என்பவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை