வாசகர்கள் கருத்துகள் ( 9 )
182, 3363, 3364, 3402, 352, 3562, 612 இப்பிரிவுகளைப்பற்றி விவரித்து இருக்கலாம்.. ஒரு குற்றம் செஞ்சா IPCஸ் மற்றும் ஏன் இவ்வளவு சாமி
காங்கிரஸ் தீம்காவின் மறு பதிப்பு.
மோடியின் மன உறுதியை குறைக்க மோடியின் மீது நேரடியாக காங்கிரஸ் நடத்தும் சைக்கலஜிக்கல் தாக்கல் தான் இது. பாஜக நினைத்தால் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே நேருவை பற்றிய உண்மைகளை வெளியிட்டால் நேரு முதல் இன்றைய ராகுல் வரை பார்த்து நாடே சிரிப்பாய் சிரிக்கும்.
Court order requesting not to defame family members of respec posts.....or use their image or family members image without prior permission .. Concerned department only should interfere and solve the confusion..... Ozhukkam udaimai kudimai ezhukkam , ezhantha pirappai viddum.
நாட்டில் உள்ள எந்தப்பிரச்சினையையும் விட ஒருகுடும்பம்தான் மோடிக்கு பாஜவுக்கு பெரிதாகிவிட்டது. நாட்டு பிரச்சினையை பற்றி பேசாமல் ஒருகுடும்பத்தை வைத்து ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் மதவாதிகள்
மோடியின் துடுப்பாட்டத்தில் மோடியை தவிர யாரும் அரசியலில் இல்லை. அதுவும் அவரது தாயார் உயிருடன் இருக்கும் வரை மோடியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு ஒரு முறை கூட வந்ததில்லை இருந்ததில்லை. மோடி இந்து மத தர்மப்படி அரசியலுக்காக குடும்பத்தை ஒதுக்கி துறவறம் பூண்டு தான் அரசியலில் உள்ளார். உங்கள் நேரு போல வீட்டை கொடுத்து நாட்டை ஆட்டை போட்டவர் அல்ல. நேரு அவரது குடும்ப வாரிசுகள் தான் இன்னமும் இந்தியாவை வளர விடாமல் செய்து அவரது சொத்துக்களை உயர்த்தி கொண்டு உள்ளனர். ஒரு மதத்திற்காக அப்பாவி மக்களை கொல்பவன் மதவாதி. மதவாதிகள் என்பதற்கு முதலில் சரியான அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது பார்த்தாலும் போதையிலேயே மூளை சலவை செய்தவன் போல இருக்க கூடாது.
கேடு கெட்ட ஈன பிறவி என்று பலமுறை சொல்லும் உனக்கு அது வரவில்லையே
கனவில் கடவுளே வந்து தரிசனம் கொடுத்ததாக பிதற்றிய மோடியைப்பற்றி கூறியதில் தவறேதுமில்லை. கடவுளையே அரசியலுக்கு இழுத்த மோடி தாயை அதற்க்கு மேலும் மதிக்கிறாரா?. தன் தாயை 100 கோடி மக்களை விட உயர்ந்தவராக நினைக்கிறாரா?. வீணாக அலற வேண்டாம் கதறவேண்டாம்
பாய் இங்கு எங்கள் முன்பு உங்க கதறலை எல்லாம் மூட்டை கட்டிவெச்சிட்டு முடிஞ்சா கோர்ட்ல உங்கள் திருட்டு மடசம்ப்ராணி ரவுல் வின்சியை கையாலாகாத கபில் சிபல் வைத்து வாதாட வையுங்க. உங்க அடாவடி ரவுடித்தனத்தை இறந்த மோடிஜி தாயைவைத்து சித்துவிளையாட்டு செய்வது கேவலமாக உள்ளது.
மேலும் செய்திகள்
எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை
02-Sep-2025