உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேக் வெட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு

கேக் வெட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு

திருப்பூர்: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை, தமிழகம் முழுதும் பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மத்திய பஸ் ஸ்டாண்ட் முன், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.போலீசார் அனுமதியின்றி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொண்டாடியதாக, பா.ஜ.,வினர் 50 பேர் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை