மதுரை எம்.பி., மீது வழக்குப்பதிவு
மேலூர்: மா, கம்யூ.,வேட்பாளர் எம் பி வெங்கடேசன் எம் வெள்ளாளபட்டியில் ஆராத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கவே பறக்கும் படை அதிகாரி கிறிஸ்டோபர் கொட்டாம்பட்டி போலீசில் புகார் கொடுதிதார். போலீசார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று எம் பி வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.