வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐயா நதின் கட்கரி அவர்களை எந்த வித மேற்பார்வையும் பார்க்காமல் அவரை, பிரதமர் மோடி அவர்கள் சுதந்திரமாக விட்டது பெரும் தப்பு என தெரிகிறது. ஒவ்வொரு டோல் பூத்திலும் வாகனங்களின் ஓனர்களை கசக்கி பிழிந்து காசை பிடுங்குவது தொடர்கதை ஆக உள்ளது. டெண்டர் துகை வசூல் ஆகி பல ஆண்டுகளாக பகல் கொள்ளை லாபம் பார்க்க அவரது துறை துணை போகிறது. வளர்ந்த நாடுகளில் மிக குறைவாக சில்லரைகள் தந்து டோல்கள் பயன்படுத்துகின்றனர். பாஜக அரசின் கையாலாகாத தலைமையால் சுங்கவரி கொள்ளை தொடர்கிறது. தயவு செய்து ஊழல் கொள்ளை துறையாக மாறி உள்ள சாலைபோக்குவரத்து மந்திரி நிதின் கட்கரியை நீக்கவும். கண்டவனெல்லாம் கொள்ளை அடிக்க சுங்க வரி என்ன வருமானவரியா? பிரதமர் கவனிக்க வேண்டும்