உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்ரீ குமரனில் செயின் மேளா

 ஸ்ரீ குமரனில் செயின் மேளா

சென்னை: ஸ்ரீ குமரனில் இரட்டிப்பு கலெக் ஷன்கள் உடன், மிக மிக குறைந்த சேதாரத்தில், 'பழசுக்கு புதுசு எக்ஸ்சேஞ் மேளா'வில், மாபெரும் செயின் மேளா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயின் மேளாவில், தற்போது சொந்த தயாரிப்பில் மிக மிக குறைந்த சேதாரம், 3.99 சதவீதம் முதல் செயின்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. மேலும், பாரம்பரியமான செயின், பேன்சி செயின், மெஷின் செயின், முகப்பு செயின், டாலர் செயின், கருகுமணி செயின் மற்றும், 'ஆன்டிக்' செயின்கள் என, எண்ணற்ற டிசைன்கள் உள்ளன. ஆண்களுக்கான பிரத்யேகமான, 'இம்போர்ட்டட்' செயின், செயின் மேட்சிங் பிரேசிலேட் உள்ளது. இந்த செயின் மேளாவில் பழசுக்கு புதுசு எக்ஸ்சேஞ் வாயிலாக, வாடிக்கையாளர்கள் பழைய நகைகளை மார்க்கெட்டின் அதிகபட்ச விலைக்கு, எக்ஸ்சேஞ் செய்து, புத்தம் புது செயின்களாக மாற்றிக் கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு கொள்முதலுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ