உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னைக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலைமையம்

சென்னைக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலைமையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இது குறித்து வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருப்பதாவது: சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (08 ம் தேதி) காலை 8.30 மணி வரையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னோட்டமாக ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, நந்தனம்,எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே நாளை(ஜனவரி-8 ல்) தேர்தல் கமிஷன் ஆலோசனை சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை எச்சரிக்கை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்புசாமி
ஜன 08, 2024 07:56

டாப்ளர் சொன்னா கரெக்டா இருக்கும். ஒருவேளை மழை பெய்யலேன்னா, மழை பெய்ய வாய்ப்பு இருக்குன்னுதான் சொன்னோம்பாங்க.


வாய்மையே வெல்லும்
ஜன 08, 2024 09:22

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் என (பொய் )வாக்கு கொடுத்து.. இப்போ பாதிக்கு மேல கொடுக்காமல் போன மாடல் அரசு மாதிரின்னு என்ன போல படிக்காத/புரியாதவனுக்கு விளக்குங்க சார்.


jss
ஜன 08, 2024 12:48

அமேரிக்கவிலும் அதே கதிதானா??? ஏனென்றால் இத்தகைய டாப்ளர்கள மேற்கத்திய நாடுகளதான் வடிவமைத்தன. அப்போது டாப்ளர்கள்ஙசாக்கு போக்கு சொல்வமற்க்கு தானா..


Ram
ஜன 08, 2024 07:39

ஏற்கனவே கொடுக்கவேண்டிய ஆறாயிரம் இன்னும் வரலை, அதை இதஇ சொல்லி ஏமாத்திக்கிட்டிருக்கான் … இதுல திரும்ப மழையா


DINAKARAN T S
ஜன 08, 2024 06:56

6000ரூ வாங்க நாங்க ரெடி.


vadivelu
ஜன 08, 2024 06:44

அதிர்ஷ்டம்தான்.. வேட்டைதான்.


Kasimani Baskaran
ஜன 08, 2024 05:42

வருணபகவான் ஏதோ முடிவு செய்துவிட்டது போல தெரிகிறது...


Ramesh Sargam
ஜன 08, 2024 01:18

மீண்டும் சென்னையில் கனமழையா? ஐயோ, மக்கள் தாங்க மாட்டார்கள். முதல்வர் தூங்கமாட்டார்.


jss
ஜன 08, 2024 12:44

அவதிபடுங்க! நல்லா ரொம்பவே கஷட்ட படுங்க!! சோறு தண்ணியில்லாமல் 2/3 நாளைக்கு அவதி படுங்க. திமுகவுக்கு, விடியல் ஆட்சிக்கு ஓட்டு போட்டதுக்கு அவதி படுங்கள்.


Bye Pass
ஜன 08, 2024 00:22

திரும்பவும் 6000 கிடைக்க வருண பகவான் பாடுபடுவாரா


NicoleThomson
ஜன 07, 2024 22:29

இன்னொரு நாலாயிரம் கோடி டிஷூம் - குடும்ப அரசியல்வியாதி


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை