உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் நடைபயணம்

முதல்வர் நடைபயணம்

� முன்னாள் முதல்வரும், தி.மு.க., முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் ஆறாம் நினைவு தினமான நேற்று, சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது மகனும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், வாலாஜா சாலை வழியே, 3 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டார். உடன், கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் தி.மு.க., உறுப்பினர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sankare Eswar
ஆக 08, 2024 13:39

குள்ளநரி கூட்டம் மொத்தமா சேர்ந்திருக்கு. இதான் சமயம் எல்லாத்தையும் சுலபமா கூண்டுல அடைக்க


Ramesh Sargam
ஆக 08, 2024 12:31

நேற்று ஒரு நாள் பிரியாணி, சரக்கு செலவு பல கோடிகள் ஆகியிருக்கும்...? அவர்களுக்கு என்ன கவலை? அவர்கள் மரியாதைக்குரிய அப்பா வீட்டு பணமா? எல்லாம் மக்களின் வரிப்பணம்.


M Ramachandran
ஆக 08, 2024 11:19

தண்ட பயனம்


Mani . V
ஆக 08, 2024 04:41

அது ஒன்றுதான் குறைச்சல்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை