உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - சந்த்ராகாச்சி சிறப்பு ரயில்

சென்னை - சந்த்ராகாச்சி சிறப்பு ரயில்

சென்னை:சென்னை எழும்பூர் - சந்த்ராகாச்சி இடையே பயணிகளின் வசதிக்காக, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ஜன.,20, 27, பிப்ரவரி 03, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி