உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் இருக்கிறார்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் தமிழகம் எப்போதுமே டில்லிக்கு, 'அவுட் ஆப் கன்ட்ரோல்'தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pg02y6hh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இங்கே இருக்கக் கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்து கொண்டால், நீங்கள் ஜெயிக்க முடியுமா? என பேசியிருந்தார்.இதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் இருக்கிறார். உங்கள் மோசமான நிர்வாகத்தால் மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

pmsamy
ஏப் 20, 2025 07:04

யார் இந்த அண்ணாமலை புதுசா இருக்கு எங்க இருந்து வந்தார் யார் இவர்


பேசும் தமிழன்
ஏப் 20, 2025 08:08

கண்டிப்பாக.... ஓங்கோல் நகரிலிருந்து வரவில்லை..... அவர் பச்சை தமிழர்.....அண்ணாமலை அவர்களை தெரியவில்லை என்றால்.... ஒருவேளை நீங்கள் தெலுங்கு மொழி பேசும் ஆளாக இருக்கலாம்.


Barakat Ali
ஏப் 19, 2025 21:51

பாஜக அரசினையோ, ஜனாதிபதியையோ அல்லது அவருடைய மாநிலத் தூதுவராகச் செயல்படும் கவர்னரையோ கண்டிக்கும் நீதிமன்றமா, அப்போது நாம் நீதிமன்றத்தை ஆதரிப்போம் ..... திமுகவை கண்டிக்கும் நீதிமன்றமா, அப்போது நாம் நீதிமன்றத்தை எதிர்ப்போம் ..... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று வரிந்து கட்டுவோம் .....


மதிவதனன்
ஏப் 19, 2025 20:46

மீடியா அரசியல்... வாக்கு அரசியல் ஆகாது.... தமிழ்நாட்டில் இங்கு படித்தவர்கள் அதிகம்...


Vasan
ஏப் 19, 2025 18:49

It will be nice to have an interactive programme, similar to Tamil version of "Maan-ki-bhat", done by Honble Chief Minister of Tamilnadu. It will stop such non-sense comments of disconnect. I would say DMK chief ministers are more easily approachable than ADMK chief ministers.


K.Ramakrishnan
ஏப் 19, 2025 18:22

தினமும் பேட்டி கொடுத்த வாய் சும்மா இருக்குமா?


M Ramachandran
ஏப் 19, 2025 18:22

திமுக ஒரு அனகோண்டா. சரியான கருத்து. இரும்பு கல்லா பெட்டியையெ முளுங்கி எப்ப மிடக்கூடிய ஜந்து.


சுராகோ
ஏப் 19, 2025 17:38

முதல்வர் ஆழ்மனதில் யாரோ மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று பொய் சொல்லியிருக்கிறார்கள் அதை நம்பி இவர் அடுத்த ஆட்சியும் நம்முடைய ஆட்சிதான் என்று நம்பிக்கொண்டிருக்கிறார். இவர் நம்புவது மட்டுமல்லாமல் 200 ரூபாய் ஊ பிஸ் யம் நம்பவைத்துக்கொண்டிருக்கிறார். அவர்களும் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் வெறுத்துப்போயிருக்கிறார்கள் இந்த ஆட்சியின் லட்சணத்தை பார்த்து.


ஆரூர் ரங்
ஏப் 19, 2025 17:20

இப்படி விமர்சித்தது தவறு. சீனியர் கட்டுமரம் ஏராளமா தொடர்பு வைத்திருந்தார். வல்லவர் எனபது தெரியாதா,


Barakat Ali
ஏப் 19, 2025 20:15

அறுபதுகளின் துவக்கத்தில் கட்சிக்கூட்டம் முடிந்த பிறகு கூட்டத்தை ஏற்பாடு செய்த தரப்பை அழைத்து விருந்து கேட்பாராம் .....


மதிவதனன்
ஏப் 19, 2025 23:20

சரி கட்டுமரம் என்று யார் சொன்னது ரங்காச்சாரி...


Svs Yaadum oore
ஏப் 19, 2025 17:08

தஞ்சையில் இரு பெண் சகோதரிகள் காவல்நிலைய வாசலிலேயே பூச்சி மருந்து குடித்துள்ளனர் .... ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடிய சகோதரிகள்....இரு சகோதரிகளில் ஒருவர் இறந்தே போய்விட்டார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தன் அண்ணன் மீது ஏன் பொய் வழக்குப் போடுகிறீர்கள்? என காவல் நிலையத்தில் அவர்கள் முறையிட்டனர். அதற்குக் கிடைத்தப் பரிசு தான் இந்தக் குரூரம். நீதி கிடைக்கும்வரை இறந்த பெண்ணின் உடலை வாங்க மாட்டோம் என போராடிய மக்களிடம், இன்று மாலைக்குள் உடலைப் பெறாவிட்டால் காவல்துறையே உடலை அடக்கம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இந்தக் கொடூரத்தை செய்த காவல் ஆய்வாளரை வெறும் காத்திருப்புப் பட்டியலுக்கு மட்டும் மாற்றியுள்ளனர். இதுதான் இப்பொது நடக்கும் கொடூர விடியல் ஆட்சி ....இது அ தி மு க ஆட்சி என்றால் குய்யோ முறையோ என்று நெறியாளனுங்க ஒப்பாரி வைத்திருப்பார்கள் ....அண்ணாமலை சொன்னதில் என்ன தவறு ??....மோடி மோடி என்று மட்டும் கூவி சென்ற தேர்தல் போல இனி விடியல் வோட்டு வாங்க முடியாது ...


Rajathi Rajan
ஏப் 19, 2025 16:48

என்னப்பா உண்ணாமலை உன்னை தான் துரத்திவிட்டார்கல் எங்க அண்ணன் நைனாரும், நமது நிருபரும் ... அப்புறம் உனக்கு இங்கு என்ன வேலை, எவ்வளவு கொசு மருந்து அடித்தாலும் கொசு தொல்லை தங்க முடியல -


Naga Subramanian
ஏப் 19, 2025 17:21

உனக்கு 250 உறுதி