வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஜெ ஜெ மரணத்தில் மர்மம் இருக்கு .... ஆட்சிக்கு வந்தா விசாரிச்சு தண்டிப்பேன் ன்னு சொன்னாரு கிம்ச்சை மன்னர் .... ஆனா அதை லூஸ்ல விட்டுட்டாரே ?? உங்களுக்குள்ள சமரசம் இல்லாமையா உட்டுருப்பாரு ??
பாஜகவினர் எடப்பாடியை சந்தேகத்தோடு பார்க்கணும். இந்த சந்தர்ப்பவாதியை முதல்வர் ஆக்குவதற்கு நீங்க ஏன் உழைக்கணும்? விஜய் கட்சியுடன் இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். ஊசலாடிக் கொண்டிருக்கும் ரெட்டை இலை சின்னத்த பாஜகவின் உதவியோடு வசப்படுத்திக் கொண்டு பிறவு சீட் பேரத்தைக் காட்டி பாஜகவை கழட்டி விடும் யோசனை இருக்கிறதாம்.
உங்களை மாறி மறைந்து கார் மாறி மாறி மூனு காருல போய் டில்லியில் ..., அந்தளவில் சந்தோசம், எப்படியோ சம்பந்தியை காப்பாத்தீட்டிங்க
அமலாக்க துறை எப்படி செயல்படுதுன்னு இப்போ நல்லா புரியுது.
எம்.ஜி.ஆர் , ஜெ போன்று ஆளுமை உள்ள தலைவர் இல்லாதது அ.தி.மு.கவிற்கு பெரிய பலவீனம்... ஸ்டாலினிற்கு இவர் சரியான போட்டி இல்லை. இவருடைய பேட்டிகளை மக்கள் பொருட்படுத்தவில்லை... திமுகவுடன் போட்டியிட இவரால் முடியாது
கோடா நாடு கேசு இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கு.
உங்க ஆட்சி தானே நடக்கிறது.சீக்கிரம் முடிக்க சொல்லு.அவர் ஆட்சியில் கைது பண்ணிய நபருக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தவரே திமுக வக்கீல் தானய்யா.ஈடி வழக்குக்கு பயந்து அவர் ஒன்னும் பயந்து டெல்லிக்கு போகலயே.ஆட்சிக்கு வந்து நாலு வருஷமா என்ன பண்ணீட்டிங்க.
தற்சமயம் உள்ள தமிழ்நாட்டின் அரசியல் சுகம் கண்ட அத்தனை அரசியல்வாதிகளும் சுயநலவாதிகள்.
ஆனாலும் உங்கள் அளவுக்கு பயப்பட யாராலும் முடியாது
ஆக நீங்களும் பயப்படுகிறீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்.
உண்மை சில சமயம் கசக்கும்.
நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றால் ரெய்டை மறந்துருவாங்களா?
ஒன்றும் தெரியாத அப்பாவியாக இருக்கிறீங்க.பழனிச்சாமி டெல்லி போனால் காவிக் கொடி பிடிக்க.மூன்று வருசமா நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு போக முடியாது என்று வீர வசனம் பேசி விட்டு ஈடி ரெய்டு க்கு பிறகு டெல்லி போனால் என்ன அர்த்தம்.