வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வட்டம் மாவட்டம் தோறும் தினம் ஒரு குத்தாட்டம் நிகழ்ச்சி நடத்தி வழிச்செலவு சரக்கும் பிரியாணியும் தந்தால் மாற்றான் கட்சி தொண்டனும் உடன்பருப்பாகி வருவான்
ஐயா 200ஐ 500 ஆக ஏத்தி குடுங்க
என்ன சாதி? எவ்வளவு செலவழிப்பீங்க? எவ்வளவு பர்சன்ட் கட்டிங் கொடுப்பீங்க?
உண்டியலை எடுத்து மேசையில் வைத்துட்டார் யா,வெச்சுட்டார் யா
தேர்தல் நெருங்கிவிட்டது உடன்பிறப்பே உன் நினைவு வந்துவிட்டது ... புலியென புறப்பட்டு வா .. கையிருப்பை காட்ட விரைந்தோடி வா ...வெட்டிவா என்றால் கட்டிவரும் உடன்பிறப்பே ...உன்னை வரவேற்க குவாட்டரும் கோழி பிரியாணியும் காத்திருக்கிறது .. ஒரு குவாட்டரை குடித்துவிட்டு ஒருமாதம் அயராது பாடுபடும் உடன்பிறப்பே வா ...கழகத்தின் ரத்த நாளம் நீ ... என்பேச்சுக்கு மண்டிபோட்டு முட்டு கொடுக்க வா ..
வரும் உடன்பிறப்புகளுக்கு துணை முதல்வர் போன்ற பெரிய பெரிய பதவி கொடுப்பீர்களா? தேர்தலில் வெற்றிபெற உடன்பிறப்புக்கள் வரவேண்டும். வெற்றிபெற்றபின் வாரிசுகளுக்கு மட்டும்தான் பெரிய பெரிய அமைச்சர் பதவிகள். இது சரியில்லையே அப்பா...
VAARE VAA ADI MUTTAL.UDAN PIRAPPUGALE VAA 200 ROOVAA OSI QUARTER SURE.2026 SENGAL THIRUDAN CM AVAR MAGAN DY CM .NEE POSTER OTTA READYAA.NAAN AMERICA PRESIDENT. ANGU DRAVIDA MODEL AATCHI VENDUM ENA DONALD TRUMPH KENJUGIRAAR.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, லஞ்சம், ஊழல் மேலும் பெறுக ஆதரிப்போம் திமுகவை. அவைகள் வேண்டாமென்றால் ஆதரிப்போம் பாஜகவை.
correction, 1967 and 1971 DMK came back to back goverment. This time also DMK will come power again under Thalapathy M.K.Stalin...
ஊ பீசுகளை ஏமாற்றி வாழை பழம் கொடுக்கும் குடும்ப பிணைப்பு உள்ள ஸ்டாலின்.