உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல: ரஜினி பேட்டி

சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல: ரஜினி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று மகள் ஐஸ்வர்யா அப்படி சொல்லவில்லை என நடிகர் ரஜினி கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா அப்படி சொல்லவில்லை. சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bcazezh1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்பா ஆன்மிக வாதி. அனைத்து மதத்தையும் விரும்பும் அவரை ஏன் சங்கி என்று சொல்கிறார்கள் என்பதே ஐஸ்வர்யா பார்வை. அனைத்து மதங்களுக்கும் சொந்தமானவன் நான். லால் சலாம் படம் சூப்பராக வந்துள்ளது. படத்தில் மத நல்லிணக்கம் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.லால் சலாம் படம் புரோமஷன் செய்வதற்கு, இப்படி எல்லாம் பேசக் கூடிய நிலை வந்துள்ளதா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது என ரஜினி பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Bhakt
பிப் 02, 2024 02:12

"கமல் என் நண்பேன் டா" ...அடேய் உங்க ரெண்டு பேரு ரசிங்கணுங்க்கு இடையே சண்டையை மூட்டி குளிர் காஞ்சவன் தானே நீங்க


Bhakt
பிப் 02, 2024 02:09

He will not even get an IOTA of grand Homage Captain deserved and was given by people of TN.


kaip
ஜன 30, 2024 13:30

சங்கி vs மங்கி.. Super


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2024 22:29

ஆன்மிக அரசியல் ன்னு சொன்னீங்களே .......... அதுக்கும் சங்கி களுக்கும் சம்பந்தம் உண்டுங்களா ??


Bhakt
பிப் 02, 2024 02:05

முருகேசு அது ஜும்மா மக்களை ஏமாத்த... அஹாஹாஹாஹாங


s vinayak
ஜன 29, 2024 20:44

அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு


ராஜா
ஜன 29, 2024 19:49

நான் என்னை ஹிந்து என்றாலும், சங்கி என்றாலும் ஏன் மதமே இல்லாதவன் என்றாலும் பெருமை கொள்வேன். நாம் தான் இங்கே நிறைய பேருக்கு வாழ்க்கைப்பிச்சை போட்டிருக்கோம்.


Kannan
ஜன 29, 2024 19:05

கமலுக்கு காங்கிரஸ் எம் ஜி ஆர் சப்போர்ட் இருந்ததால் ரஜினி பிஜேபி ,தி மு க போன்ற காட்சிகளை சப்போர்ட் செய்கிறார் .ஆன்மிக சொற்பொழிவு எதுவும் தெரியாது .இமயமலை சந்நியாசியை புகழ்ந்து கூறுகிறார் .உத்தரபிரதேச,இமயமலை சன்யாசிகளை பற்றி அங்கு சென்ற வெளிநாட்டினரிடம் கேட்டல் சொல்லிவிடுவார்கள் .ரஜினி இந்து மத தீவிரவாதியே ஒழிய ஆன்மிகவாதியல்ல


K.Ramakrishnan
ஜன 29, 2024 18:43

எதுக்கு இந்த வியாக்கியானம்.. நானும் சங்கி தான் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே... இதைச் சொல்ல பயம் ஏன்?


திகழ்ஓவியன்
ஜன 29, 2024 19:36

அப்புறம் LAAL ஸலாம் என்று அடுத்த படம் , தமிழர்களுக்கு இவரால் ஒரு பயன் இல்லை


Sathyasekaren Sathyanarayanana
ஜன 30, 2024 06:07

முதல் முறையாக கனடா கொத்தடிமை சரியான கருத்தை எழுதி இருக்கிறார்.


மோகனசுந்தரம்
ஜன 29, 2024 18:07

சும்மா போங்க


hari
ஜன 29, 2024 17:58

சங்கிக்கு எதிர் பதம் மங்கி என்று தமிழ் மக்கள் அழைக்கிறார்கள்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை