வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மீனவர்களை மீட்க கடிதம் எழுதுவது ஓகே. ஆனால் ஒருமுறையாவது அதிகாரிகளை விட்டு, அந்த மீனவர்களுக்கு இந்திய எல்லை எவ்வளவு தூரம் இருக்கிறது? எதுவரை மீன் பிடிக்கலாம் என்று அறிவுறுத்தலாமே. ஏன் அப்படி செய்வதில்லை? ஒருவேளை இலங்கை ராணுவத்தினர் தங்கள் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய மீனவர்களை சிறை பிடித்தால், அப்பொழுது மத்திய அரசுக்கு அதை தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கலாமே.
Stalin ji , every fishing boat should carry GPS instrument , then only they will be allowed to sail as per Tamilnadu fisheries Department . If so , why Indian fishermen are going to Neduntheevu area ? I suspect , if they trespass into Sri Lankan water , they will be arrested and released in one week unless they are smuggler or convicted previously but their boat will be confiscated. Last year you have paid nearly 6.5 crores as compensation to Tamilnadu fishermen for the confiscated boats . So any junk boat shall be sailed to Sri Lanka and get confiscated , then claim a brand new boat from Stalin ji . Good idea and Great thought
மீனவர்களை மீட்க கடிதம் எழுதுவது ஓகே. ஆனால் ஒருமுறையாவது அதிகாரிகளை விட்டு, அந்த மீனவர்களுக்கு இந்திய எல்லை எவ்வளவு தூரம் இருக்கிறது? எதுவரை மீன் பிடிக்கலாம் என்று அறிவுறுத்தலாமே. ஏன் அப்படி செய்வதில்லை? ஒருவேளை இலங்கை ராணுவத்தினர் தங்கள் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய மீனவர்களை சிறை பிடித்தால், அப்பொழுது மதிய அரசுக்கு அதை தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கலாமே.
இந்த விசயத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் முற்றிலும் அதிகார பூர்வமாக இருக்க வேண்டும். நட்பு நாடு இலங்கை அதன்படி சுமுகமான உறவு வைத்துக் கொள்ள வேண்டாமா?