உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகி இருப்பது சிறப்பான ஒன்று என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் சார்பில் 15வது உடலுறுப்பு தானம் தின நிகழ்ச்சியில், உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில், உடலுறுப்பு தானம் செய்து பலரின் உயிர்களை வாழ வைத்தவர்களை நினைவு கூர்ந்து, எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை; உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு!அதனால்தான், துணை முதல்வராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன். முதல்வராகப் பொறுப்பேற்ற பின், உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.2023 செப்டம்பர் 23ல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 பேர் (கடந்த ஆண்டு மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கு எனது வணக்கம்!உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு!, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

raja
ஆக 03, 2025 09:17

தங்கள் தங்கள் கட்சி உடன் பிறப்புகள் மருத்துவ மனைகளில் நடக்கும் உடல் உருப்பு திருட்டை மாற்றி எவ்வளவு நாசுக்காக பிச்சை போட்டார்கள் என்று பிச்சைக்காரன் ஸ்டிக்கர் ஓட்டுகிறான் பாரு


pandit
ஆக 03, 2025 08:21

ஏதே கிட்னி திருட்டை முறைப்படுத்துகிறாரா


surya krishna
ஆக 03, 2025 07:33

அதுல மட்டுமா கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போதை, சாராயம், 4 வருடத்தில் 4 லட்சம் கோடி கடன் வாங்கி பொதுமக்கள் சுமையை ஏற்றுவதில் எல்லாவற்றிலும் தமிழ்நாடு தான் முதலிடம்.


c.mohanraj raj
ஆக 03, 2025 00:36

துலுக்கன் தானம் தர மாட்டான் ஆனால் தானம் பெற்றுக் கொள்வான்


Kumar Kumzi
ஆக 03, 2025 00:03

டாஸ்மாக் சரக்கால் பாதிக்கப்பட்ட உறுப்புகளால் யாருக்கு பயன்படும் ஓங்கோல் கூமுட்டை ஹீஹீஹீ


Kumar Kumzi
ஆக 03, 2025 00:02

டாஸ்மாக் சரக்கால் பாதிக்கப்பட்ட உறுப்புகளால் யாருக்கு பயன்படும் ஓங்கோல் கூமுட்ட


Natarajan Ramanathan
ஆக 02, 2025 23:23

தானம் அளித்தவர்களில் ஒரு துலுக்கனாவது இருக்கிறானா என்று அரசு அறிவிக்குமா?


Kasimani Baskaran
ஆக 02, 2025 22:56

சிறுநீரக முறைகேட்டை வேறு விதமாக, இன்னும் பாலீஷாக சொல்வது. திருடர்களை இனி பொருள்திருகவர்பவர் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் ஒரு புனிதமான தொழில். கிழிந்தது...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 02, 2025 22:56

நாங்கள் உறுப்பு தானம் பெறத் தடையில்லை ........ ஆனால் நாங்கள் உறுப்பு தானம் செய்ய மாட்டோம் ......... இது யார் கொள்கை >>>> தெரியுமா >>>>


Raja k
ஆக 02, 2025 22:32

இது தானமல்ல, இது ஒரு மிக பெரிய வியாபரம், கொள்ளை


சமீபத்திய செய்தி