உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி மனு

கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி மனு

சென்னை:கோ - ஆப்டெக்ஸ் பணியாளர்களுக்கு, கடந்த ஜூலை முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, பொங்கல் பண்டிகைக்குள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, 'கோ - ஆப்டெக்ஸ்' தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட உதயநிதி, மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை