வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழகத்தில் சட்டம் ஒழுங்காக இருக்கிறது என்று சில நாட்களுக்கு முன்புதான் யாரோ ஒரு திமுக அமைச்சர் கூறினார். இதுதான் அந்த ஒழுங்கா...? அண்ணா பல்கலையில் பாலியல் சம்பந்தப்பட்ட யார் அந்த சாரே இதுவரை தெரியவில்லை. இப்பொழுது யார் அந்த கடத்தல் காரில் வந்தவர்கள்?
இதுவும் அந்த சாரா?
மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா அல்லது சட்டம் நம்மை ஒன்றும் செய்யாது என்ற என்னமா ? இது தனிப்பட்ட குற்றமாக இருப்பின் சட்டம் ஒழுங்கை குறை சொல்வது கூடாது .. அதே சமயத்தில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றம் இழைத்தவரை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை கொடுப்பார்கள் என்றால் பாராட்டுக்கும் உரியவர்களாவர்
இன்றைய கடத்தல்/பாலியல் சீண்டல் /கொலை செய்திகள் இத்துடன் முடிவடைந்தன நாளைய செய்திகள் நாளைய வணக்கம்