உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முத்தரப்பு பேச்சு சங்கங்களுக்கு ஆணையம் அழைப்பு

முத்தரப்பு பேச்சு சங்கங்களுக்கு ஆணையம் அழைப்பு

சென்னை:தொழிலாளர் நல ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு:தமிழக அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்பான அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சு, 19ம் தேதி பகல் 12:00 மணிக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற உள்ளது.இதில், கோரிக்கை மனுக்கள் அளித்த தொழிற்சங்கங்கள் மற்றும் போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் பங்கேற்று, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி