வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அடிமை சாசனம் பற்றி ஒரு அடிமை பேசுதுடா
திருத்தம், அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தவர்கள் பட்டியல் நீண்டது. இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், விசிக, சைகோ கட்சி இன்னும் சில லெட்டர் பேடு கட்சிகளும் அடக்கம்.
Annan edappadiyar
Eps confirm win
பாஜகவுடன் இவர்கள் தேர்தல் கூட்டணி அறிவித்ததிலிருந்து நான் ஒன்றை மட்டும் அடிக்கடி கூறி வருகிறேன்... அது என்னவென்றால் இவர்கள் கூட்டணியே தேர்தல் வரைக்கும் நிலைக்குமா என்பதே சந்தேகம் என்று... கூட்டணி ஆட்சி பற்றிய அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கிடையான முரண்பாடான பேச்சுக்கள், மனக்கசப்புகள் ஆகியன தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது... எப்போது அந்த கூட்டணி என்ற பலூன் வெடிக்குமோ என்ற சூழலில் பயம் இவரின் மனதை ஆட்கொண்டுள்ளது... ஆனால் அதை வெளிப்படுத்தாமல் எதிர்தரப்பை சீண்டிக் கொண்டிருக்கிறார்... அந்தோ பரிதாபம்... என் கணக்குப்படி ஒருவேளை பாஜகவிலிருந்து அதிமுக பிரிந்தால் தவெகவுடன் கூட்டணி அமைக்க முடியுமா என்று ஒரு கணக்கு தனியாக அதிமுக மேல்மட்டத்தில் போட்டுக் கொண்டிருப்பார்கள்... அவ்வாறு தவெகவுடன் கண்டிப்பாக கூட்டணி அமைக்க முடியும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ரெடியாக இருப்பர்... ஆனால் தவெகவில் பச்சை சிக்னல் கிடைக்கவில்லையென்றால் பாஜகவுடனான கூட்டணியை தொடர்ந்து விடலாம் என்பதே இவர்களது எண்ணம்... இல்லையென்றால் அதிமுக நட்டாற்றில் விடப்படுவோம் என்ற பயம்... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... அதிமுக என்ற கட்சிக்கு வெற்றி வரலாறு என்பதே இனி இல்லை...
ஓவியம். நீயும் தென்ஜு போன ரெகார்ட் மாறி புலம்பிட்டே இரு.....மட சாம்பிராணி
யோவ் அப்பம் ஏன்யா காலங்காத்தால இப்படி ஏழு மீட்டர் நீளத்துக்கு கருத்தை போட்டு எங்க கழுத்தை அறுக்கிற? அப்றம் நீ ஒரு இந்துன்னு கூறி ஒப்பாரி ஓவியக் கட்டுரை ஒண்ணு வச்சிருப்பியே அதை மட்டும் திருப்பி போட்டுராத ஒனக்கு புண்ணியமா போகும்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
திமுக பதினைந்து கோடி கொடுத்தது. நீங்கள் 25 கோடி கொடுத்தால் கம்யூனிஸ்டுகள் உங்களுக்கு வேலை செய்வார்கள்
சொல்லிட்டாரு...
கூட்டணிக்கு கூப்பிட்டு கூப்பிட்டு சதகாமன பதில் இல்லாத வேதனை இப்படி பேச வைக்கிறது
3 மாசத்துக்கு முன்னாடியே அதிமுக வை பிஜேபிக்கு வித்து விட்டு இவர் குடும்பத்தை காபாற்றிவிட்டு மேடை ஏறி பேசி தமிழ் நாட்டையே ஏமாற்றுகிறார்?