வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதலாளித்துவம் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதே நாடகம். சிபிஐ 8 மாடி தலைமை அலுவலகக் கட்டிடத்தில் நிறைய கார்பரேட்களுக்கு வாடகைக்கு விட்டு வசூலித்தனர் . ஆனால் கட்சிக்காக வாழ்க்கையை தியாகம் செய்த நல்லக்கண்ணு குடியிருக்க அங்கு இடமில்லையாம்
அடுத்த ஏழாம் வகுப்புப் படித்தவர் இது சரி உண்டியல் குலுக்க இதுவே பெரிய படிப்புத்தான்
பல வெளிநாட்டு நிறுவனங்களை வெளி மாநிலங்களுக்கு விரட்டிய சமூக துரோகி
அம்பத்தூரில் டன்லப் டயர், இந்திய போர்ஜ் அண்ட் டிராப் ஸ்டாம்பிங், விக் பாக்டரி, பெரம்பூர் பின்னி மில், வண்டலூர் ஸ்டாண்டர்ட் மோட்டார், இப்படி அடுக்கலாம் அந்நியர்களின் தூண்டுதலுக்கு பலியாகி பல லட்ச மக்கள் வேலை இழக்க காரணமாய் இருந்த கட்சி. பல கோடிகளுக்கு சொந்தமாகி உள்ள கட்சி.
பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதிற்கு காரணமாக இருந்தவர்கள் இந்த செங்கொடி காரர்கள்.
யாரு பதவிக்கு வந்தாலும் ஆளும்கட்சிக்கு முட்டு கொடுத்தாகவேண்டும். கையேந்தி வாழவேண்டி நிலை.
உண்டியல்"குலுக்குவதற்கும்? நன்றாக இயங்கும் நிறுவனத்தை குற்றம் குறை சொல்லி சாத்துவதற்கும் தலைமை தேர்வுனு"சொல்லுங்க?
ஊருக்கு ஒரு ஓட்டு கூட இல்லை காலம் முழுவதும் மற்ற கட்சியை சார்ந்து இருக்கும் அட்டை புழு இனி நீ வயசுக்கு வந்த என்ன வரலைனா என்ன
மு.வீரபாண்டியனின் போட்டோவை பார்த்தால் திமுக எங்களுக்கு ரொம்பவும் கம்மியா கொடுக்குதுன்னு யாரிடமோ சொல்றதுமாதிரி இருக்கு. ஹி...ஹி...ஹி.. இப்போது போட்டோவை நீங்களும் ஒருமுறை பார்த்து உங்களுக்கும் அப்படி தோன்றினால் நான் பொறுப்பல்ல. ஹி...ஹி...ஹி...
இ.கம்யூ மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு. ஹி...ஹி...ஹி... நீங்களாவது கட்டுமர திருட்டு திமுகவிடம் ரெகுலராக வாங்கும் 25 கோடிகளுக்கு பதில் 50 கோடிகளாக கேட்டு வாங்குங்க. விலைவாசியெல்லாம் ஏறிவிட்டது. எவ்வளவு காலம்தான் 25 கோடிகளிலேயே காலத்தை ஓட்டுறது. அப்படியே உங்க பங்காளி மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கேட்டு வாங்கி கொடுங்க. 100 கோடிகளெல்லாம் கட்டுமர திருட்டு திமுகவிற்கு ஒரு நாளையின் பாக்கெட்மணி. ஹி...ஹி...ஹி...