வாசகர்கள் கருத்துகள் ( 27 )
மாணவர்களுக்கே தேர்வு கட்டாயமில்ல. இதுல ஆசிரியர்களுக்கு எதுக்கு தேர்வு? நேற்றைய மாணவன் இன்னிய ஆசிரியர். இன்னிய மாணவன் நாளைய ஆசிரியர். தேர்வெல்லாம் வேஸ்ட். ஒழுங்கா படிக்கிறவன் அமெரிக்கா ஆஸ்திரேலியான்னு போய் அங்கே உழைச்சு முன்னேறி செட்டிலாயிடுவான்.
யார் வேண்டுமானாலும் ஆசிரியராக இருக்கலாம் என்பதுதானே திராவிடக்கோட்பாடு - அதற்க்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள்.
எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "தேர்வு சுடலையின் மைன்ட் வாய்ஸ்
துண்டு சீட்டைப் பார்த்து தேர்வு எழுத விட்டால் ஓகே வா? இப்படிக்கு விடியல்.
நம்பர் ஒண்ணுங்கறானுக...ஆனா நீட்...டெட் ...னா நடுங்கறானுக...மத்த மாநிலம் எல்லாம் எழுதறானுக....இவனுக முதலிடம்னு சொல்லிட்டு ஏன் நடுங்குறானுங்க... உண்மையில் ரொம்ப மோசமான இடத்தில் தமிழகம்...
ஒங்கோலார், சுடலையார், ரொம்பவே வேகமா அப்பீல் செய்ய அறிவுறுத்தல், காரணம் டீச்சர்ஸ் ஓட்டு 2026ல் வேணுமே... அது தான் காரணம்.... என்னே சுறுசுறுப்பு...வெளங்கிடும்.....
படித்தவர்கள் மற்றும் அறிவாளிகள் ஆசிரியர்களாய் பணிபுரிந்த காலம் மாறி போய் தமிழ்நாட்டில் 40 வருடங்கள் ஆகிறது காசு கொடுத்தால் ஆசிரியர் அதிக காசு கொடுத்தால் கேட்ட இடத்தில் ஆசிரியர் வேலை. ஆனால் அடி மாடாய் இருக்க வேண்டும் அரசுக்கு...
தமிழகத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு, தமிழகத்தை ஆட்சி செய்கிறதா? அல்லது சென்னை உயர்நீதிமன்றமும், டெல்லி உச்சநீதிமன்றமும் ஆட்சி செய்கிறதா? தமிழக மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த இந்த திமுக அரசு ஒரு டம்மி பீஸா? அல்ப சொல்ப விஷயத்திற்கெல்லாம், முடிவெடுக்கத் தெரியாத திமுக அரசு தமிழக மக்களின் மத்தியில் நகைப்புக்குரியதாக இருக்கிறதே.
மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடங்களை தினமும் படித்தல்,பாடக் குறிப்பு எழுதுதல் என வாத்தியாருக்கு படிக்க வேண்டிய வேலைதானே தினமும்? டெட் தேர்வுக்கான போர்ஷன்கள், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரையிலானவை மட்டுமே.. மாணவர் உளவியல், கற்பித்தல் முறைகள் போன்றவற்றை இவர்கள் பிஎட் எம்எட் ல் படித்தவை மட்டுமே.. போதாக்குறைக்கு பெரும்பாலான வாத்தியார்கள் எம்ஃபில் படித்தவர்கள் கூட.. தாங்கள் படித்ததை மீண்டும் ஒருமுறை மீளப் படிக்கப் போகிறார்கள் அவ்வளவுதானே? இதற்கு ஏன் பயமும் சோம்பேறித்தனமும்.. கற்றல் & கற்பித்தல் செயல்பாடு அற்ற/ தெரியாத வாத்தியார் அந்த வேலைக்கு லாயக்கே இல்லாதவர்..
திமுகவிற்கு ஏற்ற நீட், டெட் தீர்வு இல்லை என்றால் மக்களை தூண்டுவர். சட்ட பேரவை மசோதாவை கவர்னர் கட்டாயம் ஏற்க வேண்டும் இல்லை என்றால், அது தனக்கு தானே ஒப்புதல் அளிக்கும் என்பது எவ்வளவு விபரீத தீர்வு. சாதாரண கிளார்க் முதல் உச்ச நீதிமன்றம் வரை கால நிர்ணயம் இல்லை.? கவர்னர், ஜனாதிபதிக்கு மட்டும் கால கெடு. தேர்தலுக்கு முன் கட்சிகள் மக்கள் நல கொள்கையை, கால நிர்ணயம் செய்து சமர்பிப்பது இல்லை. ஏன்? மாநில கவர்னர் ஒப்புதலுக்கு மட்டும் கால கெடு. நீதி இருபக்கம் சம நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
09-Sep-2025
டெட் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்
05-Sep-2025