வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கூத்தாடிகளுக்கு காவடி தூக்கினால் இப்படித்தான்
விழுந்தது பெரிய கம்பம். ஆனால் கூறுவது இது ஒரு சிறிய விபத்து. நல்லவேளை எந்தவித உயிரிழப்பும் இல்லை. உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால்....? காசு கொடுத்து சரிகட்டியிருப்பார்கள்.இதுவரை இந்த கட்சி எந்தவித தேர்தலிலும் போட்டியிடவில்லை.ஆனால் போக்கு சரியில்லை. போக்கை திருத்திக்கொள்ளவேண்டும்.