வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அப்போ எதற்க்காக கான் கிராஸ் கட்சி ஆட்சியில்... அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தீர்கள்? ஆனால் அப்படி செய்ய கூடாது என்று தடுத்து நிறுத்தியது பிஜெபி கட்சி... ஆனால் இப்போது நீங்கள் நீலி கண்ணீர் வைக்கிறீர்கள் !!!!
இவர் இன்னுமா இருக்கிறார் அரசியலில்.
உங்கள் மொழியை பற்றிய விவாதம் உங்களுடைய புரிதலில் உள்ள குறைபாட்டை காட்டுகிறது.உங்களுக்கு எல்லா அறிவாற்றலும்,திறமையும் இருந்தும் அதற்குரிய அந்தஸ்து கிடைக்கவில்லை என்பதை நீங்கள் அறியவில்லை.நீங்கள் ஹிந்தியில் புலமை பெற்று இருந்திருந்தால் இந்தியா நாட்டின் பிரதமர் அந்தஸ்துக்கு உயரபெற்றுப்பீர்கள்.பிரதமர் மோடி தமிழ் மக்களின்அறிவு திறன்மீது அபரீத மரியாதையும்,நம்பிக்கையும் வைத்துள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.அவருடைய எண்ணங்கள் எல்லாம் உலகமே போற்றும் தமிழர்களின் திறமை இந்தியாவிர்க்கு பெருமளவில் உயர்வை தரும் என்பதால் ,நீங்கள் இழைந்த வாய்ப்புகளை மற்ற தமிழர்களும் இழந்துவிட கூடாது என்பதால் ,இந்தியாவின் மொழிகளில் ஒன்றை கூடுதலாக கற்றால் தமிழர்களின் திறமையான சேவை நாடாளவில் பறந்து கிடைத்து நாடு பலவகையிலும் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது என்றறிந்து எடுக்கப்பட்டதே முமொழிகொள்கை.நீங்கள் நன்கு படித்த சிறந்த சிந்தனை உள்ள ,மற்ற அறிவிலிகளை வழிநடத்தும் திரமையுள்ளவர்,அறிவிலிகளை பின்தொடர்ந்து அறிக்கை விடலாமா?சிந்தித்து செயல் படுங்கள்.ஒரு மனிதனுடைய சிறப்பு அம்சங்களே உண்மையும்,நேர்மையும்தான்.இவை இரண்டும் இல்லையென்றால் அவன் ஒரு மனிதனாக மதிக்கபடமாட்டான்.அறிந்து செயல்படுங்கள்.உயர்வுபெருவீர்கள்.
பசிக்கு எப்போதுமே ஒன்று பண பசி இல்லையேல் அதிகாரப்பசி அல்லது ஆட்சி பசி வாழ்நாள் முழுவதும் பசிக்கு எம்.பி. ஆகவே இருக்க வேண்டும் நன்றாகவே மக்கள் பணத்தைவாழ வேண்டும் லண்டலில் முதலீடு செய்ய வேண்டும்
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இவர் நிதி அமைச்சராக இருந்த போது தான் அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயமாக படிக்க வேண்டும் என்று 70 தீர்மானங்களை இயற்றியதாக கூறுகிறார்களே அதற்கு இவரின் பதில் என்ன?
இவருக்கு பொய் பேசுவது அல்வா சாப்பிடுவது போல
இவர் தான் கோமா ல இருந்து வந்தார் ன்னு பார்த்தா, அவரோட மகன் காணவே காணோம்
சட்ட நிபுணர் மத்திய மந்திரி யாக பத்து வருடங்கள் நீங்களே பொய்களை அவிழ்த்து விடலாமா?The Constitution Thirty-first Amendment Act, 1973 பாரா 2 என்ன சொல்கிறது என்று மக்களுக்கு தெரிவிப்பீர்களா? மருவரையரை என்று வரும்போது எந்த காரணத்தினாலும் எந்த ஒரு மாநிலத்தின் தற்போதுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கபடகூடாது என்று இருப்பது தாங்கள் அறியாததா? மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஜனத்தொகை கணக்கிட்டு அதற்கேற்றாற்போல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற சட்டம் நீங்கள் அரியாததா? நீங்கள் அரசியலுக்காக கூட தங்கள் தங்களின் சட்ட நிபுனவத்தை துறந்து மக்களின் மத்தியில் தரம் தாழுந்து விடக்கூடாது என்பதே என் நோக்கம்.நீங்கள் மற்றவர்களை வழிநடத்தவேண்டியவர்கள் .அறிவிலிகளின் பின் பின்தொடர்பவர் அல்ல.மறந்துவிடாதீர்கள்.
தென் மாவட்டங்களில் காங்கிரஸை விட பாஜகவிற்கு தான் அதிக வெற்றி கிடைத்துள்ளது...கவலைப்பட வேண்டியது பாஜக தான்... ஆந்திரா தெலங்கானா கர்நாடகா...அப்புறம் பக்கத்துல இருக்குற ஒடிசா..கூட்டி கழித்து பார்த்தால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு தான் செல்வாக்கு அதிகம்... இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் யாருடைய கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கட்டும்..யார் அதிக ஓட்டுக்கள் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.. காங்கிரஸ் கட்சி திமுக அதிமுக முதுகில் சவாரி செய்யாமல் தனித்து போட்டியிட வேண்டும்..நான் திமுக ஆதரவாளன் தான்.. எங்கள் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சிக்கே எம்பி சீட் ஒதுக்கப் படுகிறது...இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் திமுக கிளை பொறுப்பில் இருந்தவர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்கின்றனர்..ஓட்டு சதவீதம் பெருமளவில் குறைந்துள்ளது..
இதைச் சொன்னால், புரிந்து கொள்ள முடியாத அறிவாளிகள் தான் பா.ஜ.வில் இருக்கின்றனர்.