உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டட தொழிலாளி தற்கொலை

கட்டட தொழிலாளி தற்கொலை

நொய்டா:புதுடில்லி அருகே, கட்டடத் தொழிலாளி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.டில்லி அருகே நொய்டாவில் 93 ஏ செக்டாரில் வசித்தவர் பவன் பதானா,46. அவரது வீட்டில் மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் போலீசாரால் மீட்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ