வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இப்படி பேசி ஏ அடுத்த தேர்தலிலும் திமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவார்கள். மக்களுக்கு இலவசமும் நிறைய கிடைக்கும்.
ஒரு வெத்து. வேட்டுக் கூட இல்ல.
அண்ணாமலை பொய்களை திருப்பி திருப்பி சொல்வதால் உண்மை ஆகிவிடாது ? ஆதாரத்தோடு பேச வேண்டும், மூன்றாந்தர அரசியல் பேசக்கூடாது பேசினால் ஒரு பயலும் உங்கள் பேச்சை மதிக்க மாட்டான், தினமும் நீங்கள் பொய்களை கூறுவதை விட்டு ஆக்கபூர்வ அரசியல் செய்ய வேண்டும். கட்சி வளரணுமா அல்லது அலியனுமா ?
அதை டில்லி மேலிடத்தில் சொல்லி. செய்யா வேண்டிய தர்ம காரியாதை நாள் பார்த்து நல்ல முகூர்த்தத்தில் செய்ய வேண்டிய காரியாதை செய்ய வேண்டியது தானெ.
பாவம், யார் பெற்ற பிள்ளையோ? தினமும் இப்படி ஒப்பாரி வைத்துக் கொண்டே இருக்கிறது, யாரும் கண்டு கொள்ள மாட்டோம் என்கிறார்களே!
திமுகவின் தாரக மந்திரம் இது தான் "ஊழல் இல்லாமல் நானில்லை, எனக்கொரு ஊழல் இருக்கின்றது, என்றும் அது என்னை காக்கின்றது"
எங்கும் பொய் எதிலும் பொய் பிஜேபி வை விளாசிய மக்கள்
நீங்கள் உபியாக இருக்கலாம். இதைப்பற்றிய காவல் துறை மிரட்டும் வீடியோ உலா வருகிறது என்பது தெரியுமா?
பிஜேபி சொன்னா அது உண்மை மற்றவர்கள் சொன்னால் அது பொய் .கரண்டை கால் அளவு தண்ணீரில் படகு விட்டு வீடியோ எடுத்த கதை எல்லாம் மக்கள் பார்த்து விட்டார்கள் சுப்பு
எந்த மக்கள்? க்றிஸ்தவர்களும் இஸ்லாமியர்களுமா? இல்ல உபிக்களா?
ஏதோ அரசியல் காரணம் என்பதற்காக அண்ணாமலை அவர் பேசுவதில்லை. ஊழல் , நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை அந்த அந்த பகுதி பாஜக தொண்டர்கள் சொல்வதை கேட்டுத்தான் திரு அண்ணாமலை மக்களிடம் சொல்கிறார் என்பதை கட்சிசார்பற்ற பொது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். பாஜக தொண்டர்கள் அண்ணாமலை மூலமாக வெளியே சொல்கிறார்கள். காவல்துறையில் ஒரு சிலர் குற்றங்களுக்கு எப்ஐஆர் பதிவதே இல்லை என்று பாஜக குற்றஞ்சாட்டுகிறது. ஆர்டிஐ மூலம் கேட்டால் சரியான தகவலை குறித்த நேரத்தில் அதிகாரிகள் தருவதில்லை என்றும் சொல்கிறார்கள். வழக்கு போட்டால் வருடக்கணக்கில் செல்கிறது. போராட்டம் கேட்டால் அனுமதி மறுக்கிறார்கள். காட்சி ஊடகங்கள் மக்களுக்காக உண்மை தகவல்களை தராமல் மறைக்கின்றன. விவாதங்களில் இதை பற்றி எல்லாம் பேசுவதில்லை. சமூக ஊடகங்களில் ஒரு அளவுக்குத்தான் உண்மையை கொண்டுவரமுடியும். நூதனமான முறையில் மக்களை சென்றடைந்தால்தான் நிறைய ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியும்.. அண்ணாமலை தனது திறமைகளை இதில் காட்டவேண்டும். முக்கியமாக திமுக தனது வாக்குறுதியை பெருமையாக பேசுகிறது. அதில் உள்ள ஓட்டைகளை, நிறைவேற்றவே முடியாதவற்றை , அள்ளிவீசிய பொய் வாக்குறுதிகளை அண்ணாமலை மட்டுமல்ல பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் வீடுவீடாக சென்று நோட்டீஸ் குடுத்து மக்களிடம் பேசவேண்டும். திமுக அறிவித்த திட்டங்களில் பேருக்கு நாலுபேருக்கு ஏதோ அறிவிப்பு, மற்றும் அரைகுறையாக ஏதோ செய்துவிட்டு பீலாவிடுவதை பகுதி வாரியாக, வார்டு வாரியாக புட்டுப்புட்டு வைக்கவேண்டும். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் அந்த ஏமாற்று வேலைகளை , பொய் சொல்லி ஏமாற்றியதை பேனர் வைத்து மக்களிடம் சொல்லவேண்டும். திட்டங்களில் ஒரு பகுதிக்கு, ஒரு வார்டுக்கு இவ்வளவு கோடி ஒதுக்கீடு என்றால் அதற்கு தங்கள் வார்டு கவுன்சிலர்கள் , ஊர் பெரியமனிதர்கள் , மற்றும் பொது மக்களை திரட்டி மக்கள் மூலமாகவே கணக்கு கேட்கவேண்டும். முறைகேடுகளை அம்பலப்படுத்தவேண்டும். பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி இப்படி ஒவ்வொரு வார்டு வாரியாக பிரச்சினை, ஊழல், நிர்வாக சீர்கேடு இவை நிறையவே இருக்கும். அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும். அப்போதுதான் மக்களிடம் பாஜக நற்பெயரை எடுக்கமுடியும். சும்மா ஊழல் ஊழல் என்று அண்ணாமலை மட்டுமே பேசி மக்கள் மனதில் இடம்பிடிக்கமுடியாது. கூட்டங்கள் கூட்டி எல்லாவற்றையும் விளக்க முடியாது. பூத் உறுப்பினர்கள் முதற்கொண்டு புத்திசாலித்தனத்துடன் இப்போதே செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம். பாஜக மண்டல் நிர்வாகிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
ஒரு டிராப்ட் நோட்டீஸ் தயாரித்து இங்கே போட்டா உலகத்துக்கு வெட்ட வெளிச்சமாகும் செய்யலாமா? நீதிபதி வீட்டில் மூட்டையா பணம் கிடந்தா? CRPF பாதுகாப்பு உள்ள இடத்துக்குள்ளே எப்படி வந்தது? ஆளுக்கொரு தொகை சொல்றாங்களே? எவ்வளவு? எங்கேயிருந்து வந்தது? இப்போ எங்கே போனது? இந்த நாட்டில் எந்த இடத்திலும் நுழையும் அமலாக்கத் துறை இங்கே போக முடியாது ஏன்? சாமானியனுக்கு ஒரு சட்டம் சக்தி வாய்ந்தவர்களுக்கு ஒரு சட்டமா? பல வெளிநாடுகளில் பிரதமர்கள் ஜனாதிபதிகளும் கூட கூண்டிலேற்றப் படுகிறார்கள் இங்கே அப்படி இல்லையே ஏன்? வெள்ளைக் காரன் இந்தியாவுக்கென போட்டுக் கொண்ட சட்டம் அப்படி. தீயணைப்புத்துறை திகாரிய பல்டியடிக்க சொன்னது யாரு அந்த சார்? TV யில் வந்த செய்திகளே பொய்யான திரிக்கப் பட்ட காட்சிகளா? சிக்கிய நீதிபதியை தூக்கியடித்த உச்ச நீதிமன்றம் பிறகு ரத்து செய்ததேன்? ஒன்பதாவதா இருந்தவர் இரண்டாவது சீனியரா ஆனதும் பிறகு சல சலப்பினால் ஒன்பதாகவே தள்ளப் பட்ட து உண்மையா? பெரும் பதவியில் இருப்பவர்களும் இன்னும் எத்தனை ஆயிரமாயிரம் பொய்கள் சொல்லப் போகிறார்கள்? பொறுத்திருந்து பார்க்கலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இந்திய திருநாட்டின் உண்மை நிலவரம் நாளுக்கு நாள் சர்வதேச அரங்கில் கப்லேருகிறதைக் காண்கிறோம். இந்த சம்பவம் நமது மானத்தை விண்வெளிக்கே கொண்டு சென்றுள்ளது எனலாம். சமூக ஊடகங்களில் ஒரு அளவுக்குத்தான் உண்மையை கொண்டுவரமுடியும் என்று சொல்லி நாட்டு ஊடகங்களின் தற்கால உண்மை நிலைமையை உளறி விட்டதை பாராட்டலாம். இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
இங்கே சில படித்த அதிமேதாவிகளே திருட்டு திராவிட அரசின் ஊழல், நிர்வாக சீர்கேட்டை விமர்சிக்காமல் இருநூறு ஊவாய்க்காக இவனுங்களுக்கு ஆதரவா கருத்து பதிவிடுவதால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தமிழகத்தின் வருங்காலத்தையும் குழி தோண்டி புதைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்களா என தெரியவில்லை ...
ஐயா அண்ணாமலை, முடிஞ்சா பிடிச்சு ஜெயில்ல போடுங்க , சும்மா மக்களை ஏமாத்திட்டு திரியாதிங்க