உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கோர்ட்

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கோர்ட்

சென்னை: நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது.தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கடந்த 16 ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜரான அவரை, நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=15n2d1t0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அவர் ஜாமின் கேட்டு சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.மனுவில் அவர், '' சிறப்பு குழந்தை உள்ளது. சிங்கிள் மதர் என்பதால் ஜாமின்'' வழங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.இதனையடுத்து கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Kasimani Baskaran
நவ 21, 2024 06:07

தீம்க்கா நினைத்தால் நாலு உடன் பிறப்புக்களை ஏற்பாடு செய்து யார் மீதுமானலும் இது போல வழக்குப்போட முடியும். ஆகவே அனைவரும் உஷார்...


Sivagiri
நவ 20, 2024 23:38

சில்லறை பசங்க , யூடுப் சேனல் , மீடியா பேட்டிகளை தவிர்க்க வேண்டும் , இவிங்களால்தான் பெரும் பிரச்சினையே , பலபேர் காசை கொடுத்து போட்டிக்கான வைத்து வம்புக்கு இழுப்பார்கள் , சில பேர் புதுசா காசுக்காக பிரபலமானவர்களை வேண்டும் என்றே வம்புக்கிழுத்து , அவர்கள் பிரபலம் ஆகி விடுவார்கள் , பேட்டி கொடுப்பவர்களை வீதிக்கு இழுத்து , இதே போல , நாறடிச்சிடுவாய்ங்க , , , இதை எல்லா கட்சிக்காரர்களும் செய்றாங்க . . . கரெக்ட்டா பாத்து , ஒதுங்கி போயிடறது நல்லது . . .


Jagan (Proud Sangi)
நவ 20, 2024 22:52

வழக்கு தன்மை, சரியா தவற என்ற விவாதம் வழக்கு நடக்கும் போது. ஜாமீன் போது அல்ல. விளம்பரத்திற்க்காக ஜாமீன் வழக்கில் வழக்கின் தன்மை பற்றி பேசிய முந்திரிக்கொட்டை நீதிபதிக்கு கீழமை நீதிமன்றத்தால் குட்டு. நீதிபதி இருக்கையில் அமர்ந்தால் ஏதோ மகாராஜா என்று நினைப்பு. விடீயோவில் இருக்கு அப்புறம் என்ன 14 நாள் விசாரணை ? போலீஸ் போடும் எல்லா கேஸுக்கும் 14 ஜெயில். அதிகார துஷ்ப்ரயோகத்திற்கு துணை போகும் போக்கு கண்டிக்க தக்கது


பாலா
நவ 20, 2024 22:40

அடுத்தவர்கள் வழங்கிய நீதி பிழை என்று வழக்குகளைத் திருப்பியெடுத்தவர், சிறைக்கு அனுப்பியவர் இப்ப என்ன சொல்கின்றார்.


Bala
நவ 20, 2024 22:34

நடிகை கஸ்தூரிக்கு எந்த பெரிய நடிகர், நடிகையும் ஆதரவுக்கரம் நீட்டவில்லையே. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் விடியல் கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார்களா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்


Bala
நவ 20, 2024 22:30

அணில், மணல் திருடன் தம்பிய புடிக்க வக்கில்லை இவனுங்களுக்கு ஒத்து ஊதற பாமர அடிமையே


Jagan (Proud Sangi)
நவ 20, 2024 22:13

சறுக்கிய உயர்நீதிபதி நீதிபதி ஆனந்த வெங்கடேஷுக்கு கீழமை நீதிமன்றத்தல் மூக்கடைப்பு. ஜாமீன் கேட்டு வந்தால் ஜாமீன் இல்லையா இருக்கா என்று தான் பார்க்கவேண்டும் குற்ற பின்னணி, வெளிநாட்டுக்கு ஓடிவிடுவாரா, சாட்சிகளை கலைப்பாரா என்பது மட்டுமே. என்ன கேஸ் மெரிட் of the கேஸ் என்பது கேஸ் நடக்கும்போது விவாதிக்க வேண்டியது. ஜாமீன் போது அல்ல.


Ganapathy
நவ 20, 2024 22:00

தழிழ் திரைப்பட உலகம் ஒரு குடும்பம்னா ஒருத்தன் ஒருத்தி குறிப்பாக சூர்யா சிவகுமார் ஜோதிகா வாயே தொறக்கல.


Ganapathy
நவ 20, 2024 21:58

மனிதகழிவை குடிநீரில் கடந்தவன் நல்லவன். பகலில் பொதுவில் வக்கீலை வெட்டுபவன் நல்லவன். சிவன் கோவில் வாசலில் குண்டுவச்ச முஸ்லிம் நல்லவன். ஆனா கஸ்தூரி தழிழ் சமூகத்திற்கு மிகமிக ஆபத்தானவர். அவரை தனிப்படை வச்சு தெலுங்கானா போய் கைது செஞ்சே ஆகணும். இதாண்டா நாசமாப்போன திருட்டுத்திராவிட களவாணிகழக மாடல்.


R VENKATARAMANAN
நவ 21, 2024 07:19

I agree with the feelings of Ganapathy.


kantharvan
நவ 20, 2024 21:47

சர்தான் ..ரமேஷ் காரு ஆனாபாருங்க பிறவி குணத்தை யாராலயும் மாத்த முடியாது பத்து நாள் கழிச்சு மறுபடியும் எதாவது பினாத்தும் பாருங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை