உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வளர்ச்சியை ஊக்குவித்த கடன்

வளர்ச்சியை ஊக்குவித்த கடன்

மாநில அரசின் நிதி நிலைமையை, நாம் சரியாக கையாண்டு இருக்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தை, உயர்த்தி இருக்கிறோம். கடன் வாங்குவதாக, குற்றச்சாட்டு வைக்கின்றனர். ஆனால், வரைமுறைகளுக்கு உட்பட்டு, முதலீடுகளுக்காக நாம் வாங்குகின்ற கடன்கள், தமிழகத்தின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. மத்திய அரசு நமக்கு உரிய நிதிகளை விடுவிக்காத போதிலும், முதல்வரின் கூர்மதி வழிகாட்டுதலால், இந்த வளர்ச்சியை பெற்றுள்ளோம். - தங்கம் தென்னரசு நிதி அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி