உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 64 ஆண்டுகளாக மக்கள் நம்பிக்கையை பெற்ற கடலுார் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி

64 ஆண்டுகளாக மக்கள் நம்பிக்கையை பெற்ற கடலுார் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி

கடலுார்: கடலுாரில், 64 ஆண்டுகளாக மக்கள் நம்பிக்கை பெற்ற பாரம்பரிய நகைக்கடையாக ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி உள்ளதாக, கடை உரிமையாளர் ஆனந்தகுமார் கூறினார். அவர் கூறியதாவது, கடந்த 64 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கை பெற்று தனித்தன்மையோடு விளங்கும் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி, தற்போது பாடலீஸ்வரர் கோவில் அருகாமையில் செயல்படுகிறது. இங்கு, மத்திய அரசின் அரசாணை விதிப்படி அனைத்து நகைகளும் குறைந்த விலையில் தரமான மற்றும் ஆறு இலக்க முத்திரையுடன் முறையான ரசீது கொடுக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி, பொங்கல் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கு புத்தம் புது டிசைன்கள் வரவழைக்கப்பட்டு, வாடிக்கையாளர் மனம் கவரும் டிசைன்கள் விற்பனை செய்யப்படுகிறது. எங்களின் நியாயமான விலை, மிகக்குறைந்த சேதாரம் மற்றும் தரமான நகையை விரும்பி கடலுார், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதி வாடிக்கையாளர்கள் வந்து நகைகளை வாங்கி செல்கின்றனர். தரமான தங்க நகைகளை விற்பனை செய்கிறோம். ஒருமுறை வந்தால் பல முறை பெருகும் கைராசியான நிறுவனத்தின் நேர்மை, நாணயம் ஆகியவற்றால் மக்களின் அன்பு தொடர்ந்து வருகிறது. ஆர்.எம்.மஹாவீர் உரிமையாளர்களின் திறமை மற்றும் கடவுளின் ஆசியுடன் நற்பெயருடன் நிறுவனம் நிலைத்து நிற்கிறது. மக்களுக்கு உதவி மற்றும் சமூக சேவைகளையும் செய்து வருகிறோம். விழாக்கால விற்பனைக்காக புத்தம் புது டிசைன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் மகிழ்வோடு வந்து மன நிறைவோடு நகைகள் வாங்க வருகை தாருங்கள் என நிர்வாகிகள் ஆனந்த்குமார், விஜயகுமார், ஹரிஹந்த், சித்தார்த் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !